ONE TWENTY RUPEES (@OneTwentyRupee) header
ONE TWENTY RUPEES (@OneTwentyRupee) profile picture

Movie Promotion | Instant Cinema update | Movie Review | Movie tickets | Polls | Trending topics | Contact Dm |

Joined October 2019
Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)Photo by ONE TWENTY RUPEES (@OneTwentyRupee)
ONE TWENTY RUPEES retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,552
10,472
1,627
26,039
5,827,398
ONE TWENTY RUPEES retweeted
#AK64 5.41pm 💥
585
5,636
551
19,112
1,270,900
Yow @SaiAbhyankkar Epdiyaachum #Nallairupo La irunthu ennaiya kaapaathiya 🤒🎧 Innum Latchm thadava kekkalam pola 📈💥💥💥💥
3
625
Google Map மூலம் நிலத்தின் உரிமையாளரை நீங்களே மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்...🔥😃
5
302
1,470
73,942
ONE TWENTY RUPEES retweeted
Don’t answer questions with lathis. #Neet
2,755
7,565
1,487
51,816
4,973,424
Travel Accessories Worth Buying Before Your Next Trip என்னுடைய China, Dubai trip மட்டுமல்லாமல் எல்லா domestic trip களும் மிக smooth ஆ இருக்க காரணம் ,நான் எல்லாத்தையுமே முன்னையே Organize செஞ்சு வெச்சிடுவேன் . தனியா போகும் போது கூட பிரச்சனை இல்லை ,ஆனா family உடன் போறேன் என்றால் கண்டிப்பா எல்லாமே prepacked ஆ இருக்கும் . இதில் கொடுத்து இருக்கும் நிறைய products நான் personal ஆ பயன்படுத்திட்டு இருக்கேன். நீங்க family அல்லது solo trip போவீங்கா என்றால் இதில் இருக்கும் products எல்லாம் பயனுள்ளதா இருக்கும். மறக்காமல் #Travel னு Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
2
10
55
12,352
ONE TWENTY RUPEES retweeted
நேற்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசும் போது பல முறை ஆதவ் அர்ஜூன், ராஜ்மோகன், ரமேஷ் என வரிக்கு வரி குறுக்கிட அனுமதித்தார் சபாநாயகர். ஆனால் இன்று விஜய் பேசி 20 நிமிடம் தாண்டிய பிறகு குறுக்கிட எழுந்தார் எதிர்கட்சி தலைவர் உதயநிதி. (பதில் உரையின் போது எதிர்கட்சி தலைவர் குறுக்கிட்டு பேசலாம் என்பது சட்டசபையின் மரபு) On spot ல் பதில் சொல்ல இயலாத விஜய்யும் தவெக MLAகளும் பதறுகிறார்கள். மீண்டும் மீண்டும் “விஜய் ஒரு Flow ஆக பேசி முடித்து விடட்டும் பிறகு எதிர்கட்சி தலைவரை அனுமதிக்கிறேன்” என பதில் அளிக்கிறார் சபாநாயகர். பாவம் மனப்பாடம் பண்ணத மறந்துருவாரு என இதற்கு மேல் எப்படி சொல்வார்?! திமுக MLAகளை சமாளிக்க முடியாமல் ஆதவ் ஒருபக்கம், செங்கோ இட்டையன் மறுபக்கம், ராஜ் மோகன் ஒரு பக்கம் என எழுந்து உளறிக்கொண்டு இருக்கிறார்கள். கடும் எதிர்ப்பு கிளம்பிய உடன் எதிர்கட்சி தலைவருடைய Mic ஐ ON செய்தார் சபாநாயகர். “Party Fundநு சொன்னீங்களே ப்ரோ… எந்த Party நு பேர் சொல்ல தைரியம் இருக்கா”னு உதயநிதி கேட்க… இப்போது வரை அந்த கேள்விக்கு பதிலே வரல…! 😂
203
833
21
2,599
144,695
ONE TWENTY RUPEES retweeted
அவை மரபுப் படி எதிர்க்கட்சி தலைவர் பேசிய பின்பு அவையை முடிக்க வேண்டும். யாரும் பேச அனுமதிக்க கூடாது. இதான் விதி. ஆனா லூசு மோகன் எழுந்து பேசினார். நீயா கதறுடா என்று எழுந்து சென்ற அண்ணன் உதயநிதி செய்ததே சரி! ஆளுநர் உரை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தொடங்கி வைப்பது சட்டப்பேரவை மரபு. அந்த விவாதத்தை எதிர்கட்சித் தலைவர் முடித்து வைப்பார். எதிர்கட்சித் தலைவர் பேசிய பிறகு அந்த விவாதம் முடிந்து விடும். அதன் பிறகு Treasury benchல் இருந்து முதலமைச்சர் மட்டுமே பேச வேண்டும். எல்லா துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார். ஒரு அரசின் எல்லா துறைகளுக்கும் முதலமைச்சர் பொறுப்பானவர். ஆனால் முதலமைச்சரின் துறை தொடர்பாகவே மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வது போல, முதலமைச்சர் பதிலுரைக்கு முன் எதிர்கட்சித் தலைவருக்குப் பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கென்று மரபுகளும் விதிகளும் இருக்கின்றன. அது பின்பற்றப்படுவது அரசுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நல்லது.
51
426
10
1,175
44,390
ONE TWENTY RUPEES retweeted
🥱
Replying to @omjasvinMD
I never saw none of the CM drove the car Did you saw anyone ? I think Mr.Vijay deviates protocol
15
300
3
1,844
220,901
ONE TWENTY RUPEES retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
1,112
5,021
280
9,871
593,775
ONE TWENTY RUPEES retweeted
“இந்தியாவிலேயே முதன்முறையாக DRONE பாதுகாப்பு” முதலமைச்சரின் உருட்டும் - உண்மையும்!
1
84
3
133
2,449
ONE TWENTY RUPEES retweeted
மாற்றி மாற்றிப் பேசும் நாரசக்தி #நாரசக்தி_தவெக
6
446
13
987
21,291
ONE TWENTY RUPEES retweeted
தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்..! அந்த 19 வருடங்களில் திமுக சாதித்தது இமாலாயம் அளவில்..! திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க. 1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர். 2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர். 3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர். 4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர். 5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர். 6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர். 7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர். 8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர். 9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர். 10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர். 11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர். 12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர். 13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர். 14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர். 15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர். 16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர். 17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர். 18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர். 19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர். 20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர். 21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர். 22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர். 23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர். 24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர். 25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர். 26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர். 27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர். 28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர். 29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர். 30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர். 31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர். 32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர். 33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர். 34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர். 35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர். 36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர். 37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர். 38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர். 39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர். 40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர். 41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர். 42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது. 43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர். 44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர். 45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர். 46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர். 47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர். 48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர். 49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர். 50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர். 51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர். 52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர். 53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர். 54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர். 55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர். 56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர். 57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர். 58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர். 59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர். 60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
138
1,098
20
2,321
47,242
ஒரே நாளில் மூன்று வகையான கலாய்ப்புகளையும் வாங்கிட்டான். 😅 #TVKVijay‌Fails
39
1,600
16
4,765
65,045
SIPCOT - கலைஞர் SIDCO - கலைஞர் ELCOT - கலைஞர் THADCO- கலைஞர் TIDCO-கலைஞர் TIDEL PARK - கலைஞர் SPIC - கலைஞர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே. #HBDKalaignar
78
1,833
34
4,844
53,693
ONE TWENTY RUPEES retweeted
லஞ்சம் வாங்கிட்டு இருந்தவனையே லஞ்சம் ஒழிப்புத் துறைல போடுறதெல்லாம். Whatta wowwww
177
767
61
4,038
171,675
ONE TWENTY RUPEES retweeted
Tvkians Uruttugal தவெக விஜய் சொன்னது.! தவெக அமைச்சர்கள் சொன்னது.! தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து மக்களின் நேரடி கருத்துகள்.!
13
982
18
1,985
29,179
ONE TWENTY RUPEES retweeted
👌👌👍👍👏👏
65
532
13
1,456
20,191
ONE TWENTY RUPEES retweeted
Bro's #mafia reels factory has been completely exposed! From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡 ​Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu. ​Truth over hype any day! ​#TVKLies
222
2,903
129
6,106
885,731