Puthan Magan retweeted
பாஜகவை எள்ளி நகையாடும் இந்தப் பாடல்கள் - இரண்டே நாட்களில்! கேளுங்கள்! பரப்புங்கள்!
இயன்றவர்கள் உதவுங்கள்!
K.Pragatheeswaran
Karur Vysya bank
Ac. No. 1298155000012195
Ifsc code
KVBLOOOI298
G pay number:
9841625373
Puthan Magan retweeted
60 வருஷமா திராவிடம் என்ன பண்ணுச்சுன்னு கேட்டவர்களுக்கு
இம்புட்டு ஆளுங்களை படிக்க வெச்சிருக்கு பாருங்க 👇👇😃
அனைவருக்கும் வழ்த்துக்கள் 👍
16 மருத்துவர்கள்
8 பொறியாளர்கள்
4 பேராசிரியர்கள்
4 ஆசிரியர்கள்
2 சமூக செயல்பாட்டாளர்கள்
1 விவசாயி
5 பட்டதாரிகள்
#நாம்தமிழரின்_அரசியல்புரட்சி
Puthan Magan retweeted
டேய் தற்குறிகளா @Saattaidurai @idumbaikarthi உங்களுக்காகத்தான் தமிழ்ல வீடியோவாவே போட்ருக்கு... பாத்து தெரிஞ்சுக்கோங்கடா
Puthan Magan retweeted
உன் புள்ளலாம் பள்ளிக்கூடம் போனா, உனக்கு அப்பறம் வெட்டியான் வேல பாக்குறது யாரு??
**(வாழைப்பழத்துல ஊசி ஏத்துன வெர்சன்)
Puthan Magan retweeted
மோடி அரசின் முகத்திரையை கிழித்த காணொளி‼️
பார்த்துவிட்டு அதிகமாக பகிருங்கள்🔁🙏
#NeverVoteBJP
Puthan Magan retweeted
நேற்று 77-வது "இந்திய குடியரசு தினத்தை" கோலாகலமாக கொண்டாடிய சங்கிகள் 😂
~சுதந்திரதினம் எது? குடியரசு தினம் எது?-னு கூட தெரியாத அளவுக்கு சுதந்திரமாதான் இருக்கானுக போல நாட்ல..🤧 #Sample #FailedBJP
Puthan Magan retweeted
உலகம் முழுக்க கிறிஸ்தவம் ஆள்கிறது. ஆனால் மணிப்பூரின் பயங்கரத்துக்கு மனம் இரங்கி வராது.
வலிமை வாய்ந்த இஸ்லாமிய நாடுகள் உண்டு. அதில் எதுவும் இந்தியாவில் கொல்லப்படுவோருக்குக் குரல் கொடுக்க வராது.
இந்துவாகவே இருந்தாலும் தலித்துகளை பாஜக ஓட்டுக்காகக் கூட வதைக்காமல் இருக்காது.
ஏனென்றால் மதம் என்பதெல்லாம் அந்தந்த ஆட்சி எல்லைகளுக்குள் மனிதர்களை மூளைச்சலவை செய்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான Tool அவ்வளவுதான்.
ஒடுக்கப்படும் சகமனிதனுக்காகப் பரிந்துகொண்டு முதலில் வருபவனெல்லாம் மதத்தை, அடிப்படைவாதத்தை மறுப்பவனாகத்தான் இருக்கிறான். அதனால் தான் சங்கிகளுக்கு லிபரல்கள் என்றாலே எரிகின்றது.
Puthan Magan retweeted
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'INDIA' என பெயர் வைத்தது சரியே என்று நினைப்பவர்கள் இந்த ட்வீட்டை RT செய்து 🇮🇳 கொடியை கமென்டில் போடுங்கள்... இதில் நான் Follow செய்யாத ஐடிக்களை Followback செய்கிறேன்👍
Puthan Magan retweeted
இந்தப் பொண்ணு காலு,செருப்புங்குது, கலாச்சாரம்ங்குது🤦♂️அந்த கலாச்சாரம் பொம்பளையே தீட்டுங்குது🤷♀️🤡
Puthan Magan retweeted
பாஜக விழுப்புரம் மாவட்ட தலைவர் VAT.கலிவரதன் அவர்கள்...
பாஜகவையும் , 420மலையின் செயலபாடுகளை மங்கள வார்த்தைகளால் வர்ணித்த ஆடியோ....
#ச்சை
Puthan Magan retweeted
இதைத்தான் செய்தியாக்கி,
பகிர்ந்திருக்கணும் இந்த ஊடகங்கள்.
உடுமலைப் பேட்டையில் covid சமயத்துல இறந்து போன
கார்த்திகேயன் உடலை எடுக்க உதவிசெய்து,இறுதி சடங்குகளை உடன் நின்று செய்த
இஸ்லாமிய உறவுகளுக்கு,
கார்த்திகேயன் குடும்பத்தார் ஆம்புலன்சை வழங்கி பதிலன்பு காட்டியுள்ளனர்..❤️❤️
Puthan Magan retweeted
அண்ணாமலையை நம்பயோர் இப்படித்தான் ஜெயிலுக்கு போயிட்டு கதறும. சூழல் வரும்!
செய்தி அறிந்து வேதனையடைந்தேன்!
Puthan Magan retweeted
ரெண்டு நாள் கூட இருந்து பாத்தேன்..லஞ்சம் வாங்குற மாதிரி தெரியல 😂😂😂😂
Bruh...huge Respect 🫡
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
Puthan Magan retweeted
👉 பெருமாள் தென்கலையா? வடகலையா?
👉 பெருமாளை யாரு போய் பார்த்தாங்க ஓய்?!
📍 யாரும் பார்த்தில்லை...😬😬😬
Puthan Magan retweeted
ஆளுநர் ரவியின் பச்சை பொய் அம்பலம்.. ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு..! #Getout_Ravi
Puthan Magan retweeted
எந்தவித அரசியல் நிலைப்பாடும் இல்லாமல் சொல்கிறேன். நான் பள்ளியில் ஒரு லெமன் அண்டு ஸ்பூன் ரேஸில் ஓடி participation certificate வாங்கியிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த போட்டியை நடத்திய பீடீ மாஸ்டர் பொறுக்கியென்று வைத்துக்கொள்வோம். போட்டி நடப்பதற்கு முன்னால் என்னிடம் ஒரு ஆட்டத்தை ஆட முயற்சித்திருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அட மூதேவி சனியனே என்று சபித்துக்கொண்டே நானும் போட்டியிட்டேன் என்று வைத்துக்கொள்வோம். மேடையில் எனக்கு certificate கொடுக்கிறார்கள். அந்த தளத்தில் மௌன ராகம் கார்த்திக் போல தீடீர்னு மைக்கைப்பிடித்து, இவன் ஒரு நாரப்பய என்று சொல்ல தைரியமோ திராணியோ இல்லை என்று வைத்துக்கொள்வோம். வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் சொல்கிறேன் அல்லது பல மாதங்கள் கழித்து அம்மாவோடு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டிருக்கும் ஒரு இரவு காதில் சொல்லி அழுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள், இரு அந்த கருமம் புடிச்சவன கிழிச்சுத்தொங்க விடுறேன் என்று கூறி பிரச்சனையை என் பள்ளிக்கூட பிரின்ஸிபலிடம் எடுத்துக்கொண்டு போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். எல்லோரும் எனக்கு நடந்த அத்துமீறலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க, ஒருத்தன் மட்டும் வந்து, அந்த participation certificateஅ திருப்பிக்கொடுன்னு கேட்டா… அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னடா சம்பந்தம், பௌர்ணமிக்கும் பதஞ்சலிக்கும் என்னடா சம்பந்தம்னு தோணுமா தோணாதா? எதுனாலும் லைன்ல வந்து ரிப்ளை பண்ணுங்க. எங்க வீட்டு பிகாரி சமையர்காரர் பராத்தா செய்திருக்கிறார். பிரிஜ்ஜு(ல) (வெச்ச) பூஷனிக்காவ கொண்டு ஏதோ குர்மாவும் செய்திருக்கிறார். ஒரு டீயையும் ரெடிபண்ணிவிட்டு உங்க காமெண்டுகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
பின் குறிப்பு: லெமன் அண்டு ஸ்பூன் ரேஸும் தேசிய ஆளவிலான போட்டியும் ஒண்ணானுலாம் கேக்கக்கூடாது. Don’t underestimate the hardship of the lemon and spoon race. 😜
Puthan Magan retweeted
மீண்டும் ஒருமுறை சீமானால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.
அண்ணி விஜயலட்சுமி குமுறல்.
facebook.com/100043427213541…





























