𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 (@Thanigaronald) header
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 (@Thanigaronald) profile picture

TVK Virtual Warrior| தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் 🙎 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்❤️💛

Tamil Nadu, India
Joined October 2014
Photo by 𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 (@Thanigaronald)Photo by 𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 (@Thanigaronald)Photo by 𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 (@Thanigaronald)
This video took in TVK Manakadavu Dharapuram brought me more happiness 🥹 நம்ப TVK எப்போமே Urban Area lae High Scoring பண்ணும் 💯 Rural Areas dhaan tough fight irukkum... ஆனால் நம்ம அண்ணனுக்கு ஒரு தனி ஓட்டு வங்கி எப்போமே இருக்கும் 😎 அது கூட சேர்ந்து நம்ம TVK ground level Cadres வலு சேர்க்கிறார்கள் அவங்களோட கள உழைப்பு in Rural Areas Hats off & 🫡 ஜெயிச்ச அப்புறம் அவங்க சந்தோஷத்தை பாருங்க 🥹 இளம் வீரர்கள் 🔥 சிங்கப்படை 💪 @TVKVijayHQ #CMJosephVijay‌
1
144
1
515
6,198
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
மனு கொடுத்த கைகளுக்கு வந்த CM-ன் Surprise..!
5
160
1
1,494
27,789
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
11
434
1
1,385
18,946
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
நல்லா வச்சி செஞ்சி விட்ருக்காரு👏👏👏🔥🔥
2
95
283
3,981
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
District wise IT wing ID’s Re - launch date will Be Announced in #TVKITWING ID @BussyAnand @Jagadishbliss
208
705
30
2,022
48,898
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
அண்ணா மெடல் அடிச்சிட்டேன் அண்ணா 🥹❤️
235
3
965
26,285
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
கருத்துக்கு கருத்தால் பதிலளிக்கத் திராணியில்லாமல், “வாங்குற காசுக்கு கூவுனா போதும்” எனத் தரம் தாழ்ந்து பேசுவதுதான் ஆர்கே @RKRadhakrishn போன்ற பத்திரிகையாளர்களின் சபை நாகரிகமா?! கடந்த சில விவாதங்களாக, என் கருத்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் திமுகவால் என் மீது தனிநபர் தாக்குதல்கள் திட்டமிட்டுத் தொடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது... விவாதங்களின் நடுவே இவர்களுக்கு குறிப்புகள் கொடுக்க வரும் அழைப்புகள் (most probably from the PEN Team) மூலம் என் மீது தனிநபர் தாக்குதல் செய்ய ஒரு standard Template கொடுக்கப்படுகிறது... அதே Template - ஐ பல திமுக ஆதரவாளர்களும் பேசுவது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. என் கருத்துகளைத் Facts and data- களால் எதிர்கொள்ளுங்கள்; Character Assassination- ஆல் அல்ல @arivalayam @MalaimurasuTv #debate #மாலைமுரசு #rkjournalist
81
308
13
1,011
34,298
தங்க தளபதி 🤩💥
1
50
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
நீங்க பாட்டுக்கு அவதூறு பரப்புங்கடா.. நா மக்களுக்கு தேவையான விஷயங்களை செஞ்சிட்டு போயிட்டே இருக்கேன்... தரமான பதிலடி @Keerthana4VNR 🔥🔥🔥🔥🔥
9
487
3
1,611
25,012
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
எந்த முதல்வரும் இப்படி மரியாதை குடுத்து பாத்தது இல்லை.. தலைக்கனம் இல்லாத தங்கம் @TVKVijayHQ 🥹❤️
4
923
3
4,556
43,471
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
"ஒரு பேரே வரலாறு, அழிச்சாலும் அழியாது.. அவன்தானே ஜனநாயகன்.." ஜனநாயகன் பாட்டிற்கு Performance.. முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்சன் #Chennai | #CMVijay | #Sports | #CMTrophy | #CMTrophy2026 | #DreamOlympic | #AadhavArjuna | #PolimerNews
55
853
28
4,270
69,241
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
மன்னன் நான் வந்தனா ஊர் அலற❤️ @CMOTamilnadu
21
1,370
16
5,433
52,772
இப்போ ரஜினி அவர்கள் என்னை பற்றி தவறான அவதூறு பரப்பியதிற்கு சீமானுக்கு கண்டனங்கள் !! காலத்தில் நீங்கள் காத்திருந்தாலும் உங்களுக்கு பயனில்லை என்று அறிக்கை விடுவாரா பொறுத்திருந்து பார்க்காலம் 🤔
32
Honourable Chief minister @CMOTamilnadu Anna🙏❤️
1
57
261
2,585
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
வெற்றிப்பெற்ற வீரர் வீராங்கனைகளை கெளரவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் #CMJosephVijay
163
3
938
6,176
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
CUTEuhh.. 🙈
2
440
2
2,654
24,124
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
காலங்கள் மாறலாம்… சூழ்நிலைகள் மாறலாம்… ஆனால் கொள்கையும், உண்மையான மனிதர்களின் குணமும் மாறுவதில்லை!
1
29
231
3,159
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
திமுகவின் இரட்டை நிலைப்பாடு ! தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை Outsourcing முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு எதைச் செய்தாலும், “இதை நாங்கள்தான் செய்தோம்” என்று Credit Steal செய்து Sticker ஒட்டிக்கொள்ளும் Senior Generational Abuser தலைமையிலான திமுகவினர், இது தவெக அரசு செய்தது எனப் போலிக் கொந்தளிப்பில் குதிக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு Outsourcing முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நடைமுறை அமலில் இருந்ததை வசதியாக மறைத்துவிட்டு, இன்று உத்தமர்கள் வேடம் கட்டுகின்றனர் ஊழல் இலக்கியத்தின் வாரிசுகள்! திமுக ஆட்சிக் காலத்தில் OMCL நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை அரசுத் துறைகளுக்கு Outsourcing முறையில் வழங்கியுள்ளது. அன்றைய நிதித்துறையின் உத்தரவின்படி, அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்கு Outsourcing முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிலையான விலை ஒப்பந்தம் (Standard Rate Contract) இறுதி செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாகச் சென்னை மற்றும் பிற மண்டலங்களைச் சேர்ந்த 21 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. தங்கள் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒரு முறையை மறைத்துவிட்டு, அரசியல் காழ்ப்பில் அவதூறு பரப்பி அரற்றிக் கொண்டிருக்கும் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் கூடாரமே! Shoulder-ஐ இறக்கு ! அதேநேரத்தில், இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயல்படும் தவெக அரசு, மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசே தவெக அரசு !
26
580
6
1,365
23,069
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
துப்பில்லாத திமுகவே... இதோ பார்... துரிதமாக செயல்படும் ஹீரோ அரசை...
124
818
28
2,539
61,570
𝐓𝐯𝐤_𝐓𝖍𝖆𝖓𝖎𝖌𝖆 retweeted
பத்திரிக்கை செய்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் ₹90.98 லட்சம் மதிப்பிலான கூடுதல் வளர்ச்சிப் பணிகள் – பூமி பூஜை நடைபெற்றது! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 45-வது பிரிவில், விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மொத்தம் ₹90.98 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்குப் பூமி பூஜை நடைபெற்றது. மேற்கொள்ளப்படும் பணிகளின் விவரங்கள்: 1. மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள் அமைத்தல் திட்ட மதிப்பீடு: ₹49.98 லட்சம் நிதி ஆதாரம்: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MLA Fund) 2. மேயர் கிருஷ்ணமூர்த்தி விளையாட்டு மைதானத்தில் மேடை அமைத்தல் மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகள் திட்ட மதிப்பீடு: ₹41.00 லட்சம் நிதி ஆதாரம்: CMIUTM நிதி மொத்தம் ₹90.98 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், அப்பகுதி மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மேம்பட்ட விளையாட்டு மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான வசதிகளை உருவாக்க உதவும். முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வே. சிவா தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் & மாவட்டக் கழகச் செயலாளர், சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டம்.
3
34
1
109
2,129