VANGUARD ⚡ retweeted
"கருணாநிதி தான் படிக்க வச்சாரு" சித்தரஞ்சன் சாலை மூர்த்தி gang,
தன்னோட கவுன்சிலருக்கு படிப்பறிவு இல்லனு சொல்லி ஜாமீன் வாங்கிட்டு வந்துருக்கானுங்க.
VANGUARD ⚡ retweeted
Mr. Sakilan brought the directors of News Tamil to meet the Hon’ble Chief Minister as part of a courtesy call by the media house.
Twisting a Courtesy Media Meeting ☺️
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு வருவாயை பெருக்க தன்னால் முடிந்த வைப்பு நிதியை மீண்டும் இழக்க தயாராகும் சீமானின் முயற்சியை பாராட்டலாமே friends.👍
VANGUARD ⚡ retweeted
Happy lunch after meeting Annan @CMOTamilnadu ❤️
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு
#BreakingNews #News18TamilNadu #TamilNews
VANGUARD ⚡ retweeted
Look at the man we voted for! ♥️
Just yesterday we watched him tuck the petition into his coat so sincerely…and now, THIS!! 🙌🏼
VANGUARD ⚡ retweeted
Then, an Actor watching actors perform. Today, a CM watching athletes perform.
Only the stage changed.
But the journey @actorvijay -> @CMOTamilnadu speaks for itself🔥
VANGUARD ⚡ retweeted
#BREAKINGNEWS | முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை! 🚨⚠️
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
ஸ்டாலினை எல்லாம் நாம் இன்னும் “அவரு,இவரு”னு மரியாதையா பேசிட்டு இருக்குறது குற்ற உணர்வா இருக்கு..
2 வது முறை அல்ல.. நீ 200வது முறை வந்தாலும் நேரு கிட்ட ஒன்னும் கழட்ட முடியாது. @TVKVijayHQ
VANGUARD ⚡ retweeted
His Insta account
இந்த நபர் சினிமா துணை நடிகர். தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர் அல்ல. சினிமா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காணொலி, சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
தவறான தகவலைப் பரப்பாதீர்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
VANGUARD ⚡ retweeted
Sun News வெச்சுகிட்டு Edit போடும் போது குளு குளுன்னு இருந்துச்சோ பவுடர் மூஞ்சி... @PriyarajanDMK
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
சிறப்பு அண்ணா @CTR_Nirmalkumar 👏

























