
An ADVOCATE . District secretary, Avadi corporation - @INCtamilnadu District President,IT & Social Media - Avadi district Congress @TNCCITSMDept #Kani💙
Madras, தமிழ்நாடு - INDIA
Joined April 2018
- Tweets78.8K
- Following2.9K
- Followers4.2K
- Likes561K
மெட்ராஸ்காரன் ™ retweeted
சென்னை காசி மேட்டை சேர்ந்த மீனவர்கள் ஒன்பது பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருந்த நிலையில் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
மெட்ராஸ்காரன் ™ retweeted
Here is an excerpt from CPP Chairperson Smt. @SoniaGandhi ji’s book, Belonging: A Journey of Love, featured in The Hindu on 7 November.
thehindu.com/books/excerpt-s…
மெட்ராஸ்காரன் ™ retweeted
Let the Leader of the House and the Leader of Opposition debate on the floor
In our parliamentary democracy, two seats face each other.
Shri @narendramodi ,as Prime Minister and Leader of the House, leads the NDA majority in the Lok Sabha.
Shri @RahulGandhi ,as Leader of Opposition, leads the largest opposition group and speaks for the voters who did not choose the government.
The Constitution and Parliament's conventions give both of them a place and a voice in the House. A majority has the right to govern. The opposition has the right to question, and the people have the right to hear both sides.
We therefore urge that the Leader of the House and the Leader of Opposition debate, in Parliament (with Mike not being switch off )the issues that matter to the people. Such a debate would strengthen the House and the public's trust in it.
#Daromat
மெட்ராஸ்காரன் ™ retweeted
அட்றா சக்க. அந்த ஜோசப்பே ...
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
மெட்ராஸ்காரன் ™ retweeted
Le Mother of all Detailing! 🔥👌🏽
ப்ப்பா...என்ன ஒரு நுண்ணிய நுட்பம்!
கதையையும்,காட்சிகளையும், நாயகர்களையும்,அவர்களின் உணர்வுகளையும் எளிதாகவும் இயல்பாகவும் நம் காதுகளுக்குக் கொண்டுசேர்க்க முடிவதுதான் ராஜாவின் தனித்திறன்!
கடைசி 30s ஒரு Composer என்னலாம் செய்லாம்னு hints
தெய்வமே🙏🏽
மெட்ராஸ்காரன் ™ retweeted
/ Who can do this but Raaja sir./
Oh, wait. It’s not like do your thing, I’ll be back kinda production, right? Outdate and rejected.
மெட்ராஸ்காரன் ™ retweeted
You forgot to attach evidence documents !!! Do that and we will read the statement ...
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
மெட்ராஸ்காரன் ™ retweeted
Lovely Diwali bash hosted by @RahulGandhi at his home
Never had more delicious 'Dilli chaat' & more enjoyable political conversations !
@RahulGandhi அவர்கள் தனது இல்லத்தில் அளித்த அருமையான தீவாளி உபசரிப்பு!
இவ்வளவு சுவையான 'தில்லி சாட்'டையும், சுவாரஸ்யமான அரசியல் உரையாடல்களையும் இதற்கு முன் நான் அனுபவித்ததே இல்லை!
மெட்ராஸ்காரன் ™ retweeted
உலக அரங்கில் இந்தியத் திரையுலகின் பெருமையை உயர்த்திய ஈடுஇணையற்ற கலைப் பேராளுமை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல், இசை என சினிமாவின் அத்தனை பரிமாணங்களிலும் புதிய இலக்கணங்களை வகுத்த ஒரு கலைஞானி. கலையுலகில் புதுமைகளின் முன்னோடியாகத் திகழ்வதோடு, பொதுவாழ்விலும் சமத்துவக் கொள்கைகளுக்காக ஒலிக்கும் ஜனநாயகக் குரலாக, நாடாளுமன்றத்திலும் மக்கள் நலனுக்கான சிந்தனையாளராகத் தொடர்ந்து இயங்கி வருபவர்.
கலையுலகிலும் மக்கள் பணியிலும் நீங்கள் படைக்கும் சாதனைகள் தொடரவும், பூரண உடல்நலத்தோடும் நிறைந்த மகிழ்ச்சியோடும் பல்லாண்டு காலம் மக்கள் தொண்டாற்றவும் நெஞ்சார வாழ்த்துகிறேன்!
#TNCongress #KamalHaasan @maiamofficial
#HBDKamalHaasan
எங்கள் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉💐
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஏழாவது பட்டியல் அறிவிப்பு.
ஆவடி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய / பகுதி, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
#TNCongress #SSA2
மெட்ராஸ்காரன் ™ retweeted
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஏழாவது பட்டியல் அறிவிப்பு.
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய / பகுதி, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
#TNCongress #SSA2
மெட்ராஸ்காரன் ™ retweeted
குதிரை பேர வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியான மன்னனை உடனடியாக விடுவிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
நாளை ஆஜராக சம்மன் கொடுத்து விட்டு இன்றே கைது செய்தது ஏன் எனவும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு நீதிபதி கேள்வி
தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக மதுரை எம் எல் ஏ முஸ்தபா கூறியிருந்த நிலையில் அவரை தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக கைது செய்திருந்தது தற்பொழுது நீதிமன்றமும் காவல்துறையை கண்டித்து உள்ளது
மெட்ராஸ்காரன் ™ retweeted
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறைத் தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி
#TNCongress
மெட்ராஸ்காரன் ™ retweeted
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் அமைப்பு சீரமைப்பு SSA 2 ஆலோசனை கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைப்பு சீரமைப்பின் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், SSA 2 பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டோம்.
மெட்ராஸ்காரன் ™ retweeted
59 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் பெருமை கொள்ளும் தருணம் இது!
#TNCongress
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே, அன்னை சோனியா காந்தி, அன்பு தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடக துறையின் தலைவர் திருமதி. சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர் ப MP அவர்களின் ஒப்புதலோடும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் கீழ் கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
#TNCongress #TNCCITSM
மெட்ராஸ்காரன் ™ retweeted
புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! 💐
வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி, நமது இலக்குகளை அடைவோ
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே, அன்னை சோனியா காந்தி, அன்பு தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடக துறையின் தலைவர் திருமதி. சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர் ப MP அவர்களின் ஒப்புதலோடும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் கீழ் கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
#TNCongress #TNCCITSM
மெட்ராஸ்காரன் ™ retweeted
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே, அன்னை சோனியா காந்தி, அன்பு தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடக துறையின் தலைவர் திருமதி. சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர் ப MP அவர்களின் ஒப்புதலோடும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் கீழ் கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
#TNCongress #TNCCITSM
மெட்ராஸ்காரன் ™ retweeted
RSS agent @ArvindKejriwal @AamAadmiParty





































