Pinned Tweet
தமிழோட அருமையை அருமை... ஒரே வார்த்தையை இரண்டு பதத்தில் அர்த்தமற்று பயன்படுத்தும் அழகே தனி அழகு !!!
அப்போ அந்த #சோசலிசம் ( #socialism ) ?
அதே கிழே போட்டுட்டு !!
விஜய் எங்கே போராடிட்டு இருக்கிறார்... today leave da... அவரு...
வாய திறடா வெண்ணை என்று மக்கள் சொல்லுவது முன், விஜய் வாயை திறக்க வேண்டும்
அண்ணா
MGR
ஜெயலலிதா
விஜய்
தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பாசிசத்திற்கு எதிராகவும் போராடிய போராடிக் கொண்டிருக்கும் தலைவர்கள் ✅
#DMKBetrayedTN
தீர்ப்பில், இது சரி ! தவறு ! என்று முடிவுக்கு போக தேவையில்ல.
அது யார்க்கு சார்பு நிலையில் எடுக்கப்படுகிறது என்பதில் தான், அது அறமா? அறமற்றத்தா? என்பதை உண்மைகள் வாயிலாக அறியலாம்.
சர்வே கல்லாக இருந்தாலும் பரவில்லை,விளக்கு ஏத்து என்பதில் எந்த உண்மையும் இல்ல ! அறமும் இல்ல !
இதுக்கு மேலே இவங்க பிஜேபி எதிர்த்து பேசி, அண்ணனை பேச வைக்க முயற்சி செய்து ! நாசமா போக வேண்டியது.
பிஜேபி உங்க அண்ணனை கவுத்து போட்டு குஜிலி மஸ்த் பண்ணி இருப்பதை எப்படி மறைக்க போறீங்க ?
இன்றைய TVK-ZONE® 🎭ல் 🎙️🗣️📣
JD யா Modi யா ? Battle is on 🔥🔥
பரபரப்பான அரசியல் களம்..
இணைந்திருங்கள் விவாதிப்போம் 🙏
#TNRejectsBJPMODI
nitter.cf/i/spaces/1VNjYMBLmbjXb…
Chennai Comrade retweeted
காமெடி டைம்..
கல் வெட்டில் எழுதுங்கடா 💥
அந்த #CRPF வீரர்களயே விஜய் அண்ணன் Arrest பண்ணி உள்ள வச்சாருனு 🔥
The political demon & nightmare of Modi 🤣 @TVKVijayHQ 🔥
திமுக சதி 🤣🤣🤣
கள்ளக்குறிச்சி விவகாரத்துல திமுக கும்பல்ல இருக்க ஐஏஎஸ் அதிகாரிகள் மொத்தமா ஒன்னு கூடி தீவிரமா வேலை பார்த்துட்டு இருக்காய்ங்க.
இன்னமும் இந்த கும்பலை வெச்சிட்டு சுத்திட்டு இருக்காங்க.
உஷாரா இருண்ணே @CMOTamilnadu 🙏🏻
ராம்குமார் மாதிரி Wire கடிக்காம police பார்த்துக்குமா!
விஜய் அண்ணா பேசமாட்டார்...அவர் police தான் பேசும்.
விஜய் விளக்கு ஏற்றினா முற்போக்கு!!!
அண்ணே @CMOTamilnadu எல்லா மதத்தினரையும் கூப்பிட்டு முன்ன நிறுத்தி நீயே போயி அந்த வெளக்க ஏத்திரு.
சங்கிங்க மதவெறி அரசியலுக்கு இங்க இடமில்லைன்னு அவனுங்க மூஞ்சில கரிய பூசிரு. 🙏🏻
Online ல தேடினேன் இல்லை...thrn its fake news தான்
நடக்காத ஒரு விஷயத்தை நடந்த மாதிரி X ல post போட்டுட்டு Confident ah எப்டி press meet கொடுக்கணும்னு உங்க கிட்ட தான் கத்துக்கணும்...😁🤦
@KanimozhiDMK
4
122

















