Lenin retweeted
Most Badass part Thing to observe is , Annan with most fitting Costliest Hair Attachment/wig whatever doesn't stand a chance against A Bald Rajini with Full frame specs and that ahahaha Laugh 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Lenin retweeted
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
Lenin retweeted
இந்த கொடூர வீரமணிக்கு கடுமையான தண்டனைப் பெற்று தர வேண்டும். மிக கொடுமை !
கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
vikatan.com/crime/granite-bu…
Lenin retweeted
There is an issue between the student and government officials, and it should be resolved through proper discussion.
Meanwhile, some third rated morons who have no sense of education are trolling the student and bashing him right now.
It’s unacceptable, and it’s disgusting behaviour.
Lenin retweeted
Hello @mkstalin sir, Vijay can get away with being abusive because he has framed himself to be a hero in politics as well. DMK, having been cast as evil, cannot afford to be abusive. Please ask your leaders to focus on people’s issues. Otherwise, you are playing Vijay’s game.
Lenin retweeted
Just one concern here, they would've got their scripts atleast a day before easily. Annan mari kannadi munadi ninnu oru 10 vaati practice pannitu vandhurkalame.
This is the bare minimum.
Watch | தவெக எம்.எல்.ஏ. பல்லவி பேப்பரை பார்த்து படிக்கவே தடுமாற்றம்.. பக்கத்தில் இருந்து ஊக்குவித்த சக பெண் எம்.எல்.ஏ.
#SunNews | #TVK | #TNAssembly
Lenin retweeted
“அக்கிரமங்களை அரங்கேற்றும் அநீதியாளனை விட, அது அக்கிரமம் அநீதி என்று அறிந்தே அமைதி காக்கும் அறிவாளிகளின் மவுனம் கொடூரமானது.”
Lenin retweeted
அமைச்சர் @imrajmohan அவர்களே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அடையாள அரசியலுக்கு பயன்படுத்தாமல் கொள்கை அரசியலுக்கு பயன்படுத்துங்கள்...
Lenin retweeted
நேற்று சட்டசபையில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஜெயலலிதாவை 'ஜெயலலிதா' என குறிப்பிட, அதிமுக காரர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அதை 'அம்மா' என்று திருத்திக் கொண்டிருக்கிறார்.
நான்கைந்து நாள் முன் இதே போல 'கருணாநிதி' என்று தன் கட்சிக்காரர் அழைத்ததுக்கு தான் மன்னிப்பு கோருவதாக முதல்வர் விஜய் சொன்னார்.
2025 சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ முனுசாமி 'முன்னாள் முதல்வர் கருணாநிதி' என்று குறிப்பிட்ட போது எ.வேலு எதிர்ப்பு தெரிவிக்க, கருணாநிதி என்று குறிப்பிட்டதை அவை குறிப்பிலிருந்து நீக்கி 'கலைஞர்' என்று குறித்துக் கொள்வதாக அப்பாவு அறிவித்தார். 'இது என் உரிமை என்றார்' முனுசாமி, நாகரீகமாக பேசுவதற்கு தான் உரிமையே தவிர நினைத்ததை பேசுவதற்கு அல்ல என்றார் அப்பாவு.
அதாவது கருணாநிதியை கருணாநிதி என்று சொல்வது அநாகரீகம் என்கிறார் அப்பாவு, இன்று அது ஜெயலலிதாவுக்கு நீள்கிறது.
அதே போல திராவிட ஆய்வாளர்கள் தமிழில் எழுதும் போது பெரியார், அண்ணா என்றே குறிப்பிடுவார்கள். ஆங்கில கட்டுரைகளில் Periyar E.V.Ramasamy என்றும் குறிப்பிடுவதுண்டு.
பாபாசாகேப் அம்பேத்கரை தமிழ்நாடு தாண்டினால் ஒட்டுமொத்த மாநிலமும் 'பாபாசாகிப்' என்றே அழைக்கிறது. அதை ஒரு குறையாக நான் பார்க்கவில்லை. அம்பேத்கரியர்கள் சிலர் இதை ஒரு குறையாக சுட்டிக்காட்டிய போது நான் வாதமும் செய்திருக்கிறேன், அதே வேளையில் அதில் நியாயமும் இருக்கிறது. இந்த அளவுகோல்கள் படி 'அம்பேத்கரை பாபாசாகிப் என்று ஒட்டு மொத்த நாடும் அழைக்கும் போது மரியாதை இல்லாமல் அம்பேத்கர் என்று அழைக்கிறீர்களே'
என்று தமிழ்ச் சூழலில் சொன்னால், தமிழ்நாட்டு அறிவாளிகள் நவீன, அறிவியல், முற்போக்கு வாதங்களை கொண்டு வருவார்கள். அதே நபர்கள் தான் 'கருணாநிதி'யை அவைகுறிப்பிலிருந்து நீக்கியதையும் உளப்பூர்வமாக கடந்து போகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு முற்போக்கில் தலைவிரித்தாடும் பல நூற்றுக்கணக்கான Hypocrisy களில் இதுவும் ஒன்று.
I feel like people have a blind spot when it comes to Gravenberch. They keep saying we need a ball-winner and ignore when Gravenberch plays against hyper-physical opposition and wins all his duels and puts great tackles in. He’s not disciplined enough to be a 6 but let him be a more front-footed midfield aggressor and you have yourself a player.
Lenin retweeted
ஒரு ஆணவ படுகொலை நடந்திருக்கு அதுக்கு ஒரு கண்டனமோ இல்ல ஒரு போராட்டமோ பண்ணாமல் இந்த ஆசிக எச்சைகள் இருக்க காரணம் என்ன..?
இது ஆணவ கொலை அல்ல மன்மத கொலை என்று முட்டு குடுக்க ஆயத்தமா..?
தவெக கு பாய் விரிக்கும் எச்சைகள்..
@Elansezhian3 @E_quality_5ter_ @burnitwithblue @Periambed15
💔 ஒரு தாயின் கனவு… ஒரு குடும்பத்தின் நம்பிக்கை… 22 வயதில் முடிந்துவிட்டது!
பிரவீன்…
வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய வயது.
கனவுகளோடு ஓட வேண்டிய வயது.
தாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய வயது.
ஆனால் இன்று…
மருத்துவமனை படுக்கையில் உயிருடன் போராடிய அந்த இளைஞன் இல்லை.
தாக்குதலுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவருடைய தவறு என்ன? காதலித்தாரா?
காதல் செய்ததற்காக ஒரு இளைஞனின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு இந்த சமூகம் சென்றுவிட்டதா?
அவரது குடும்பம் இன்று யாரிடம் போய் கேட்க வேண்டும்?
“என் மகனை ஏன் கொன்றீர்கள்?”
என்று கதறும் ஒரு தாயின் கேள்விக்கு பதில் சொல்லப்போவது யார்?
💔 ஒரு குடும்பம் தன் மகனை இழந்திருக்கிறது.
💔 ஒரு தாய் தன் பிள்ளையை இழந்திருக்கிறார்.
💔 ஒரு இளைஞனின் எதிர்காலம் பாதியிலேயே முடிந்திருக்கிறது.
ஆனால்…
இந்த செய்தி எங்கே?
ஒரு நடிகர் என்ன சாப்பிட்டார் என்பதற்கும், யார் என்ன ட்வீட் செய்தார் என்பதற்கும், அரசியல் பேச்சுகளுக்கும் மணிக்கணக்கில் நேரலை நடத்தும் ஊடகங்கள்…
ஒரு 22 வயது இளைஞனின் உயிருக்கு ஏன் இந்த மௌனம்?
ஊடகங்களே…
உங்கள் கேமராக்கள் எதற்காக?
அதிகாரத்தின் வாசலுக்காக மட்டுமா?
அல்லது குரல் இல்லாத மக்களுக்காகவுமா?
CM அவர்களே…
குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.
அரசியல் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டம் தனது வேலையைச் செய்ய வேண்டும்.
ஒரு தாயின் கண்ணீருக்கு கட்சி கிடையாது.
ஒரு உயிரின் வலிக்கு அரசியல் கிடையாது.
நீதிக்கு மட்டும் எந்தக் கட்சி அடையாளமும் கிடையாது.
பிரவீனுக்காக குரல் கொடுப்போம்.
அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை இந்தக் கேள்வியை கேட்போம்:
இன்னும் சாதிச் சான்றிதழ் வரவில்லையாம்…!
பிரவீனின் உயிருக்கு நீதி கேட்க
எந்த சாதி அமைப்பு குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய...💦
#JusticeForPraveen
#JusticeForPraveenFamily
#MediaSilence
Lenin retweeted
If we were linked with Sadio Mane or Mo Salah today our fanbase would be out with pitchforks
Lenin retweeted
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு 'பொற்கிழி' விருது!
#writer #dheetchanya #porkizhiaward #tamilliterature #neelamsocial
Lenin retweeted
நம் பெயர்கள் electoral rollல் இருக்கின்றன என்ற சாதாரண விஷயத்தையே கொண்டாட வைத்துள்ளது SIR.
Lenin retweeted
சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
#electioncommision #specialintensiverevision #sir #vote #neelamsocial






























