Mahi (@daarkhand) header
Mahi (@daarkhand) profile picture

கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !

Coimbatore
Joined July 2011
Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)
பெண்கள் விஷயத்துல கட்சி அரசியல் சார்பு நிலை பார்க்காமல் நடவடிக்கை இருக்கனும் அதுவும் இங்கே பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாவட்ட கலெக்டர் TVK மாதிரி ஒரு கேவலம் கெட்ட அசிங்கம் புடிச்ச கட்சியை தமிழ்நாடு சரித்திரம் பார்த்து இருக்காது
2
1
37
ஆளும்கட்சி எம்எல்ஏவால் பெண் மாவட்ட ஆட்சியருக்கு நடந்த அநீதி பற்றி நீதிமன்றம் வரை வழக்கு வந்த பின்னும் அரசு தரப்பில் அதன் வழக்கறிஞர் ஆட்சியர் புகார் அளிக்காமல் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று வாதிட்டதே பெரும் தவறு.. குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிந்த பின் நடவடிக்கை எடுப்பது தான் ஒரு அரசின் வேலை.. புகார் வந்த பின் தான் நடவடிக்கை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மாவட்டத்தின் ஆட்சியருக்கே காவல்துறையில் புகார் அளித்தால் தான் அந்த எம்எல்ஏ மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் சாமானிய பெண்ணின் நிலை?? இது தான் மாற்றமா? பெண்களின் பாதுகாப்பு பற்றி மேடையில் பேசுவது வேறு! சொந்தக் கட்சி எம்எல்ஏ மீது புகார் வந்ததும் நடவடிக்கை எடுப்பது வேறு! இதுவா தூய ஆட்சி இல்லை.. இது தூ💦 ஆட்சி.. அந்த எம்எல்ஏ மேல் மட்டுமல்ல அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்ட பல தவெகவினர் மீதும் உண்மையை மறைத்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்..
2
69
1
115
1,238
// கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். // 'பாவப்பட்ட' மாணிக் தாகூரே வழக்குப் போடக் கூறிவிட்டார். இனியாவது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
3
77
3
276
8,075
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு.. திண்டுக்கல் மாவட்டத்தில், குருதிக்கொடை பாசறை சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில். #நாம்_தமிழர்_கட்சி
26
73
542
நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பொறந்த தவெக அல்லக்கை ஏன் முழு குரல் பதிவை வெளியிடாமல் இருக்கான் 😂
1
9
1
25
613
திமுகவுடன் தவெக கூட்டணி
5
8
116
MLA எல்லாரும் அவங்க அவங்க தொகுதிக்கு போய் எவ்வளவு முடியுமோ டெண்டர் எடுத்து வருமானம் பாத்துக்கோங்க. ஆனா என் ஆட்சிக்கு எதிராக போய்டதீங்க. உங்களுக்காக தான் 50 லட்சம் வரை டெண்டர் எல்லாம் ஆன்லைன் மூலம் நடக்காது சொல்லிடேன். எனவே போய் சம்பரிங்க பாய்ஸ்.. MLA கூட்டம் முடிந்தது.. வெளிய மீடியா கேட்டா “தொகுதிக்கு வளர்சி பணி பார்க்க சொல்லிருக்கார்” அப்படினு சொல்லிடு போங்க..
34
357
6
1,392
42,756
தமிழ்த்தேசியப் பேராசிரியர் பி. யோகீசுவரன் அவர்கட்கு வீரவணக்கம்! வீரவணக்கம்! ============================== தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் இரங்கல்! ============================== பணிநிறைவு பெற்ற சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் மற்றும் நூலாசிரியர் – முனைவர் பி. யோகீசுவரன் அவர்கள் இன்று (23.11.2026) விடியற்காலை 2 மணியளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி இன்று காலை வந்தது. தொண்ணூறு அகவையானாலும், பேராசிரியர் யோகீசுவரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நவீன காலத் தமிழர் வரலாற்றில் தடம் பதித்தவர் யோகீசுவரன்! தெற்கெல்லை (குமரி மாவட்ட) மீட்புப் போராட்ட வரலாற்றை – எந்தச் சார்பும் இன்றி – தமிழினச் சார்பில் மட்டும் நின்று எழுதியவர் ஐயா யோகீசுவரன் அவர்கள்! அதேபோல், வடக்கெல்லை மீட்பு (திருத்தணி மீட்பு) போராட்ட வரலாற்றையும் நடுநிலையில் நின்று எழுதியுள்ளார். ஐயா யோகீசுவரன் அவர்களை நான் முதல் முதலாகச் சந்தித்தது, 1990 பிப்ரவரி 25இல் சென்னைப் பெரியார் திடலில் நடந்த தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டில்தான்! யோகீசுவரன் அவர்களுடன் பேராசிரியர் பொன். செல்வகணபதி அவர்களும் வந்திருந்தார். இருவரும் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்! பொன் செல்வகணபதி அவர்கள் கவிஞர்! கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். பேராசிரியர் முனைவர் ந. பிச்சமுத்து அவர்கள் வழியாகத்தான் எங்களுக்கு யோகீசுவரன் அவர்களும் செல்வ கணபதியும் அறிமுகமானார்கள். சென்னைப் பெரியார் திடலில் நடந்த தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத்தை ஐயா பேரா. பிச்சமுத்து அவர்களின் சக்தி புத்தக நிலையத்தில்தான் – திருவல்லிக்கேணி பாரதி சாலையில் வைத்திருந்தோம். ஐயா பிச்சமுத்து அவர்கள் உறுதியான – ஆவேசமான தமிழ்த்தேசியர்! தோழர் கி. வெங்கட்ராமன், தோழர் அ. பத்மநாபன், நான் மற்றும் தோழர்கள் சக்தி புத்தக நிலையத்தைதான் வரவேற்புக் குழு அலுவலகமாகப் பயன்படுத்தினோம். அந்த வாய்ப்புகளை ஐயா பேரா. பிச்சமுத்து அவர்கள் எங்களுக்கு வழங்கினார். பேராசிரியர்கள் ந. பிச்சமுத்து அவர்கட்கும், யோகீசுவரன் அவர்கட்கும் எங்கள் மீது தனிப்பட்ட பிடிப்பு ஏற்பட்டதற்கு முதன்மைக் காரணம் நாங்கள் திராவிடத்திரிபும், இந்தியக் கலப்படமும் இல்லாத இயற்கையான தமிழ்த்தேசியத்தை முன்வைத்ததும், இனச்சிக்கலுக்குத் தீர்வு சொன்னதும்தான்! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்வார் ஐயா யோகீசுவரன் அவர்கள்! சில போராட்டங்களில் கைதாகாமல் ஒதுங்கிக் கொள்ளச் சொல்வோம். மூப்பும், உடல் நோய்களும் அதிகரித்த நிலையில், போராட்டங்கள் – ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறுவது குறைந்தது. எங்களை ஊக்கப்படுத்தி, வளர்க்க அவ்வப்போது நிதி அளித்து உதவி செய்வார். உடல் நோயுற்ற நிலையிலும், கட்டுரைகள் எழுதுவதை யோகீசுவரன் ஐயா நிறுத்தவில்லை. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் வடசேரிப் பேருந்து நிலையம் அருகில் பசுமை படர்ந்த புத்தேரி என்கிற கிராமத்தில் வேளாண்மைக் குடும்பத்தில் பிள்ளையார் பிள்ளை என்ற தந்தைக்கும் நீலாப்பிள்ளை என்ற தாயார்க்கும் 20.09.1936 அன்று பிறந்தவர் முனைவர் பேரா. பி. யோகீசுவரன் அவர்கள். ஐயா அவர்களின் அன்புமிக்க வாழ்க்கை இணையர் வரலாற்றாய்வாளர் ஐயா கே.கே. பிள்ளை அவர்களின் மகள்! ஐயா யோகீசுவரன் அவர்களின் தாய்மாமன்தான் ஆய்வாளர் கே.கே. பிள்ளை! அம்மா அவர்கள் பெரிய இடத்துப் பெண்ணாயிருந்தும், தற்செருக்கில்லாத – பக்குவப்பட்ட பண்பாளர்! எங்களைப் போன்ற ஐயாவின் நண்பர்களை அன்புடன் உபசரிப்பார்! மூப்பு – நோய் – பிரிவு மூன்றும் மனித குலத்திலிருந்து பிரிக்க முடியாதவை! இந்த இயற்கை தந்த சோகத்தை ஏற்று, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேரப்பிள்ளைகளைப் பார்த்து, அம்மா அவர்கள் ஆறுதல் அடைய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேராசிரியர் – மூதறிஞர் ஐயா பி. யோகீசுவரன் அவர்கட்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்! =============================== தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் =============================== பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : fb.com/tamizhdesiyam ஊடகம் : kannottam.com இணையம் : tamizhdesiyam.com சுட்டுரை : nitter.cf/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam ===============================
11
17
314
சங்கீதா திமுக கைக்கூலி ! வெளிச்சத்துக்கு வந்த உண்மை ! | Saattai | Full Video : youtu.be/7ooVCUS2pPs #TVKVijay #DMK #Rajinikanth #SangeethaVijay
15
48
221
11,071
பிஸ்லெரில் புற்றுநோய் ரசாயனம் 1 வருடம் முன்பே கணித்த சீமான் | MaayaValai #seeman #bisleri
7
470
4
930
15,039
இந்த திராவிட #தெலுங்கு கும்பலே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானது. கடைசியா #ஸ்டிக்கர் ஒட்ட எதையோ தூக்கிட்டு வந்திருக்கு. இதற்கு நீண்டகாலமாக தமிழ்நாட்டில் போராடியவர்களைத் தானே இந்த போராட்டக்குழு சந்தித்திருக்க வேண்டும்.
9
27
623
தேசியத் தலைவரின் அழைப்பையேற்று தமிழீழத் தேசத்திற்குச் சென்று சிறிது காலம் தமிழ்ப் பணியாற்றியவரும், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத்தில் பங்காற்றியவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா திருக்குறள்மணி இறைக்குருவனார் நினைவைப் போற்றுவோம்! #திருக்குறள்மணி #இறைக்குருவனார்
1
26
44
544
நடிகை திரிஷா பெயரில் பேரவை தொடங்குவதாக நெல்லையில் ஒருவர் அறிவித்திருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் பெயரும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அச்செய்தி முதன்மைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகி, 12 மணிநேரத்தைக் கடந்தும் திரிஷா தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை; என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் உரிமையியல் வழக்குத் தொடர்வேன் என எச்சரிக்கவும் செய்யவில்லை. 2020ஆம் ஆண்டு விஜய் பெயரில் SAC ஒரு கட்சியைப் பதிவுசெய்ய முற்பட்டபோது, அதனை மறுத்து, உரிமையியல் வழக்குத் தொடர்வேன் என தனது தந்தையை எச்சரித்தார் விஜய். தனது பெயரில் தொடங்கப்பட்டு இருக்கும் பேரவை குறித்து இந்த நொடிவரை மறுப்பையோ, எச்சரிக்கையையோ திரிஷா தெரிவிக்கவில்லை என்பதன் மூலம் அவர் ஒப்புதலோடே பேரவை தொடக்கம் நடக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
142
96
24
468
50,886
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
3
53
94
1,625
தமிழ்தேசிய தலைவர் 72 -வது அகவை தினம் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறையின் சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. தன்னார்வமுடன் மக்கள் பெருந்திரளாக குருதிக்கொடை வழங்கினார்கள். @Seeman4TN @PackiaSe @NaamTamilarOrg @_ITWingNTK @NtKyouthwing @ntkwomenswing @ntkmaanavar
23
41
517
தமிழ்நாட்டு எல்லைப் போராளியும், 'திருவிதாங்கூர் போராட்ட வரலாறு' மற்றும் 'தமிழக வடக்கு எல்லைப் போராட்ட வரலாறு' நூல்களை எழுதியவருமான பேராசிரியர் யோகீசுவரன் (90) ஐயாவிற்கு புகழ் வணக்கம்! 🙏🏾❤️💛
18
71
569
இளம்புரட்சிதலைவி த்ரிஷா பேரவை | சூடிபிடிக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம் | தஞ்சையில் கருகும் நெற்பயிர் youtu.be/p9gydJrpvEc
19
47
2
168
6,403
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
2
47
90
890
திராவிட திருமாவை நல்லவர்'னு சொல்லிருந்தா அண்ணன் repost செய்து விட்டு கடந்து போயிருப்பார் 💯
மனட்சாட்சி இருக்கிற எவனும் இந்த வேலையைச் செய்யமாட்டான் . இந்த மாதிரிச் செயல்களுக்கு நாம்தமிழர் கட்சியின் இணையப் பாசறையும் உடந்தையா?
1
7
32
712
அண்ணனோட வளர்ப்ப பாக்குறியா 🔥🔥
1
148
2
439
5,280