வெள்ளந்தி™ (@im_appavi) header
வெள்ளந்தி™ (@im_appavi) profile picture

சாத்தானால் சபிக்கப்பட்டு கடவுளானவன் நான்!

Joined May 2010
Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)Photo by வெள்ளந்தி™ (@im_appavi)
அந்திக்கருக்கையில் யாராலும் கவனிக்கப்படாமல் மறையும் நிழலைப்போல ஓர் மரணம் நிகழ வேண்டும்!
4
24
4
31
வெள்ளந்தி™ retweeted
ஆறு மாசமா திறப்பு விழா மட்டும் தான் போயிட்ருக்கு அடிக்கல் நாட்டு விழா எதாவது நடக்குதானா நடக்காது.. எவனும் ஏன்னு கேக்கவும் மாட்டான்
திருச்சி செல்லும் CM விஜய் கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவால் ரத்து செய்யப்பட்டிருந்த CM விஜய்யின் திருச்சி பயணம் வரும் 23-ம் தேதிக்கு மாற்றம். ரூ.134 கோடியில் புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய் #Trichy #CMVijay #thanthitv
3
91
1
267
3,409
வெள்ளந்தி™ retweeted
டேய் அண்ணாவுக்கே அவரை ஆறு மாசமா தான்டா தெரியும்
Stay strong Anna 😭
27
408
11
2,530
40,935
வெள்ளந்தி™ retweeted
ஜெயலலிதா மறைவின்போது 'சொத்துகுவிப்பு ஊழல் செய்த ஜெயலிதா மறைந்தார்' என சபீர் எழுதினாரா? இல்லை பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியடைந்த ஜெயலலிதா மரணம் என எழுதினாரா? இதெல்லாம் ஊடக அறமும் அல்ல - எப்படியாவது பொறுக்கித் திங்கலாம் என்ற தொழில்நேக்கு..
20
366
2
994
11,433
வெள்ளந்தி™ retweeted
Ok
ஒருவரின் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரே கட்சி திமுக தான் 🙏
11
893
1
4,561
55,299
வெள்ளந்தி™ retweeted
சூனியம் வெக்க தலைமுடி வேணுங்கறதுனால தான் அண்ணாவ ப்ளாக் மேஜிக் பண்ண முடியல போல
63
654
119
2,063
107,751
வெள்ளந்தி™ retweeted
சூனியம் வெச்சுட்டாங்கனு Tool kit குடுத்துருக்கானுக வல்கர் வாரியர்ஸ்க்கு. தன் கட்சியுடைய ஒரு MLA செத்தது கூட இவனுகளுக்கு சோசியல் மீடியா Rage bait க்கான கண்டெண்ட் தான். இதை வெச்சு தங்களுடைய அரசியல் எதிரிமேல பழிபோட்டு லாபமடையலாமானுதான் பாக்கறானுக. கரூரிலிருந்து விஎஸ் பாபு சாவு வரை இது ஒரு pattern. தமிழ்நாட்டு அரசியலை இப்படி ஒரு சைக்கோ கும்பலின் கையில் ஒப்படைத்திருக்கிறது காலம்.
12
313
3
537
9,160
Today's count
த.வெ.க. நிர்வாகி கைது #Chennai | #TVK | #TNPolice | #Puthiyathalaimurai
118
Why can't you guys put a defamation case on this kind of low life @arivalayam @saravofcl @DMKLegalWing @DMKITwing
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் பாபுவின் மரணத்தை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் திமுகவினர்
93
நலமுடன் வீடு திரும்ப பிராத்தனைகள் 🙏
#JUSTIN || கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி | #TVKMLA | #VSBabu | #KolathurMLA | #Hospital | #PolimerNews
20
64
25
79
32,535
வெள்ளந்தி™ retweeted
Yes 💯 சோப்ளாங்கி அதிமுக IT wing முழுச்சிட்டாங்க திமுக இளைஞர் அணி & மகளிர் அணி Twitter Handle நல்லா improve ஆகிட்டாங்க.. ஆனால் ஆண்ட பரம்பரை கும்பல் தான் இன்னும் திருந்தல...
BJP IT wing > Admk IT wing > சும்மா வரலடா திமுககாரான் குரூப்.. அந்த வக்கில்லாத புருசன் பொண்டாட்டிய தூக்கி தூரமா போடுங்கடா.. உருப்படுவீங்க..
4
8
1,859
வெள்ளந்தி™ retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு! சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள். இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது. தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே! #TVKfails
377
1,713
113
4,346
171,105
வெள்ளந்தி™ retweeted
ஆண்களுக்கு எதுக்கு தனியா ஒரு தினம். எப்போ வேணுனாலும் சமநிலை தவறும் சக தரித்திர இனத்தை சகித்தும், போற்றியும், கொஞ்சியும், குலாவியும் அற்புதங்கள் படைத்து, நொடிப்பொழுதும் தனக்கென வாழ்ந்திடாத ஆண்களுக்கு தினமுமே தினம்தானே !
6
6
16
1,019
எவன் எவன்மேல எல்லாம் allegation வருதோ அவனுக ஆய்வுபண்றமாறி ஒரு வீடியோபோட்டு சிம்பதி க்ரியேட் பண்ணிட்டு இருக்கானுக..TVK is the worst party TN have seen...🤦‍♂️🤦‍♂️
"என்னம்மா இது.. எதுவுமே சரியில்ல அப்பறம் உங்களுக்கு இங்க என்னதான் வேலை? நீங்க பண்ற தப்புக்கு மக்கள் எங்களை சொல்றதுக்கா? இதுக்கு மேல கவர்மெண்ட் உங்களுக்கு என்ன பண்ணி தரணும்.." பொங்கல் இலவச வேட்டி சேலை உற்பத்தி மையங்களில் கைத்தறி துறை அமைச்சர் திடீர் ஆய்வு.. அரசு நிர்ணயித்த அளவு மற்றும் தரம் குறைவாக இருந்ததைக் கண்டறிந்து சரமாரி கேள்வி எழுப்பி கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.! தரமற்ற வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்யாது என விசைத்தறி உரிமையாளர்களிடம் அமைச்சர் விஜய் பாலாஜி திட்டவட்டம்.! #Namakkal | #MinisterVijayBalaji | #PongalVestiSelai | #TVKGovt | #PolimerNews
1
91
வெள்ளந்தி™ retweeted
மாற்றம் என்று சொல்லி மக்களை ஏமாற்றியவர்களின் உண்மையான முகம் இதுதான்!
11
413
6
658
12,578
Ultimate🤣🤣🤣
தவெக என்பது வெறும் 'ரீல்ஸ் குடோன்' என்பதையும், நீங்கள் திரையில் மட்டுமே தோன்றும் 'ரீல்ஸ் முதலமைச்சர்' என்பதையும் உங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் நிரூபிக்கிறது திரு. @TVKVijayHQ அவர்களே!
128
வெள்ளந்தி™ retweeted
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடிப்படைப் பாதுகாப்பைக் கூட கொடுக்க முடியவில்லையெனில், இந்த ஆட்சியும் அதிகாரமும் எதற்கு @actorvijay? #LawAndOrder #WomenSafety #TVKAtrocities
7
226
2
329
5,856
🤣🤣🤣
அத்துமீறி சோத்துப்பாறை அணையை திறந்து வைத்த தவெகவினர் #SothuparaiDam | #TVK | #Police | #Puthiyathalaimurai | Puthiyathalaimurai
There's a new version of this post
7
வெள்ளந்தி™ retweeted
🤣🤣🤣
6
323
13
2,620
31,281
வெள்ளந்தி™ retweeted
Men's are simple 😂😂😂
7
120
8
949
47,061