சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
முடிஞ்சா புடுங்கி பாருனு மெரட்டல் விடுரானுக டாஸ்மாக்ல ஒரு பதினஞ்சு பேர் உள்ள இருக்கானுக என்னால எதும் புடுங்க முடில உன்னால முடிஞ்சா புடுங்கு நீ டுபாக்கர்னு எனக்கு தெரியும் இல்லனா நீ ஏதாவது புடுங்கு @VigneshTvkCbe சிங்காரப்பேட்டை ஒயின்சாப் முடிஞ்சா ஸ்கேன் பன்னி ஒரு கோட்டர் வாங்கு
Replying to @VigneshTvkCbe
@VigneshTvkCbe டேய் டுபாக்கரு சிங்காரப்பேட்டை ஒயின்சாப்ல சரி அமாவச சாமி கும்பிடலாம்னு போயி ஒரு கோட்டர் கேட்டா ஆயிரம் ரூவாக்கு வாங்கி ஸ்கேன் பன்றதா இருந்தா பன்னு இல்ல மூடிட்டு கிளம்புனு திட்ரானுக. ஏதாவது புடுங்க முடிஞ்சா புடுங்கு. மொத்த பேரும் ஒரே கோஸ்டியாம் யாராலயும் முடியாதாம்
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
எங்கள் கலை உலக சண்டியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @ikamalhaasan! ❤️
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
மாவட்ட காவல் அலுவலகம் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி
தெரித்து ஓடிய நீலம் பண்பாட்டு மையம் விடுதலை சிறுத்தை கட்சியினர்.....😂😂😂...
இனி வரும் காலங்களில் இது போன்று போலி வன்கொடுமை சட்டம் பதியப்படாது என்றும் சொல்லியுள்ளார்கள்....
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu தமிழ்நாடு போலீஸ் தேர்வில் உயரத்தில் கூட எதுக்கு சலுகை ??
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
#Jailer2 will cross 1600 crores if production house decides to include the uncut version after due certification & release it fresh for Deepavali holidays.
#Thalaivar @rajinikanth fans & family audience will celebrate it as a new release
All want more of #Superstar's Euphoria
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
🖤❤️ சுயமரியாதைச் சுடரொளியில் இணையும் இரு கொள்கை உள்ளங்களுக்கு! ❤️🖤
அன்புத் தோழர் சூரியா கிருஷ்ணமூர்த்தி @SuriyaKML – வழக்கறிஞர் தோழர் சே.மெ. மதிவதனி @MMathivadhani இணையருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்!
தாய்க்கழகத்தின் சுயமரியாதைச் சிந்தனையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிப் பயணமும் காதலில் கைகோக்கும் அழகிய தருணம் இது!
ஆதிக்கமற்ற அன்பும், ஏற்றத்தாழ்வற்ற உறவும், கொள்கையில் உறுதியும் உங்கள் இல்லறத்தின் அடையாளமாகட்டும்!
🖤❤️ வாழ்க பெரியார்!
வெல்க சுயமரியாதை! வாழ்க திராவிடம்!
அன்புடனும் கொள்கைப் பற்றுடனும்,
ஒரு தோழன்…🖤❤️
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டும் விடுதலை சிறுத்தை கட்சியை தடை செய்து தமிழக மக்களின் நிம்மதியை காப்பாற்ற வேண்டும்
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
இது பொய் வழக்கு நீங்களே சொல்லி இருக்கீங்க ஆனா அவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்து இருக்கிறது அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அந்த வழக்கு திரும்ப பெறப்படுமா என்று விளக்கவும்?? வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது இதற்கு காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.
Replying to @Neelam_Culture @beemji
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Actually பாட்ஷா, அண்ணாமலை, படையப்பா எல்லாமே flop தான்.....
நீங்க மட்டும் அந்த time ல பொறந்து இருந்தீங்கன்னா.... இந்த உண்மைய நாட்டுக்கு உரக்க சொல்லிருக்கலாம்.....
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை உண்மைநிலை என்னனு சொல்லிடுச்சு ஆனா நீலம் மாறி சில்ற பசங்க சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்றே இதுபோன்ற காணொளிகளை வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறானுங்க
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டியங்குப்பம். கிராமத்தைச் சேர்ந்த கபாடி வீரர்களை வழிமறித்து சாதிப்பெயரைக் கூறி தாக்குதல்!
பாமக பழனிவேல் தரப்பை சேர்ந்தவர்கள், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடி நடவடிக்கை வேண்டும்
@klkpolice @tnpoliceoffl
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
வாகன ஓட்டு உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி இரண்டிற்கு மேற்பட்டவர்களை இடித்து விட்டு நிற்காமல் சென்ற பிறகு அவர்கள் பிடித்து காவல்துறைக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்செய்யற தப்பெல்லாம் செஞ்சுபுட்டு காலில் விழும் வீடியோவை எடுத்து சாதியை வைத்து எங்களை
.
See more
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
குடிச்சுட்டு வண்டிய அடிச்சுட்டு என்னடா கதை எழுதிட்டு இருக்கீங்க அதுல யார் தாக்குதல் பன்றா
நாடகத்துல கை தேர்ந்து இருக்கானுகடா ஆனா பேசும்போதே கால்ல விழுந்து வீடியோ எடுத்துக்குரது அத வச்சு வசூல போடுரது. இதே பார்முலால எத்தன குடிய குடுக்குரானுக இப்போ ஈரோடு பக்கமும் இதே நாடகம் போச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டியங்குப்பம். கிராமத்தைச் சேர்ந்த கபாடி வீரர்களை வழிமறித்து சாதிப்பெயரைக் கூறி தாக்குதல்!
பாமக பழனிவேல் தரப்பை சேர்ந்தவர்கள், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடி நடவடிக்கை வேண்டும்
@klkpolice @tnpoliceoffl
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
தரமான பதிலடி நாம் தமிழர் பக்கமிருந்து
திமுக விடமிருந்து எதிர் பார்க்கிறேன்
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
போக்குவரத்து துறை அமைச்சரா இருந்து நடிகை வீட்டுக்கு போக்கு வரத்தா இருந்துருக்க.. என்ன பழக்கம்னா இது..?
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
அந்தாளு வன்னியரு பேசுரது தேவருக்காக இதுல எப்படி சாதிவெரி?? தலித்துகள தவிர வேர யாருக்காக பேசுனாலும் அது சாதி வெரி தான்ல. அடேய் டுபாக்கூருங்களா யார் தேர்தல்ல பெரும்பாண்மைனு திமுகவுக்கு தெரிஞ்சிருச்சு வரபோர தேர்தல்ல மற்ற கட்சிகளும் ஆளுங்கட்சியும் தெரிஞ்சிக்கும் பாருங்கடே
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Vijay~
அஞ்சு லட்சம் கோடி பட்ஜெட் போடும் அதிகாரம் கையில் இருந்தாலும் இந்த 500கோடி என் மனதை குத்தி கிழிக்கிறதே,நிம்மதியே இல்லையே ஏன்?
ஏனென்றால் உங்க லெவல் அவ்வளவு தான் அரசே...
The record maker and the record breaker!😎
549+ CRORES WORLDWIDE!
The highest-grossing first week collections in Tamil cinema history! 💥 #Jailer2
#Jailer2 Industry Mega Blockbuster 🔥
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
நாங்க எதுக்குடா போராடனும் வெண்ணைகளா ??
உங்கள மாதிரி நன்றி கெட்ட சமுதாயம் இந்த உலகத்தில் இருக்க
இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்த எங்கள் மீது வன்மத்தை கக்கும் நாதாரிகள் ஆச்சே நீங்கள்





































