Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17) header
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17) profile picture

Lake Cleaning, Contacting job Fair, Tree plantation, Helping in Disaster times, Blood Donator, Political Commentary & Helping to Poor children school fees

Joined August 2012
Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)Photo by Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 (@sathik17)
உன்னை ரசிச்ச கூட்டம், அது தனியா இப்போ கேடக்கு....🥹 En Thalapathy Da...💛🫶@actorvijay #ThalapathyVijay
11
57
1,964
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
மரியாதைக்குரிய எதிர்கட்சி தலைவர் என்ற பதவி இந்த முறை மரியாதை இழந்து போய்க்கொண்டு இருக்கிறது. இவ்வாறு ஒரு எதிர்க்கட்சி தலைவரின் பேட்டிகளை நீதிமன்றம் நீக்க உத்தரவிடுவது இதுவே முதல் முறை. இனியாவது தன்னை உதயநிதி திருத்திக் கொள்வாரா? பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவாரா? பார்க்கலாம்.
5
20
48
1,078
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
#JustNow || ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ரத்தீஷ்க்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் #TASMAC | #TasmacCorruption | #Police | #AntiCorruptionPolice | #PolimerNews
16
501
16
1,409
24,594
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
Widespread rains across Tamil Nadu happening right now except KTCC (Chennai). By tomorrow morning many centuries can be expected.
46
42
2
603
39,841
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
மாவட்டங்கள் தோறும் முதலீடுகள். மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ‼️ நான்கு மாவட்டங்களில் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான புதிய முதலீடுகள். 5,750க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்! 📍 கிருஷ்ணகிரி: Raana Semiconductors – ரூ.150 கோடி, 150 வேலைவாய்ப்புகள். 📍 சிவகங்கை: JK Fenner – ரூ.900 கோடி, 1,650 வேலைவாய்ப்புகள். 📍 தூத்துக்குடி: Sanmar Group – ரூ.1,950 கோடி, 950 வேலைவாய்ப்புகள். 📍 திருப்பூர்: WEG – ரூ.2,000 கோடி, 3,000 வேலைவாய்ப்புகள். செமிகண்டக்டர் உற்பத்தி முதல் ரப்பர் தொழில்துறை, கப்பல் பழுதுபார்ப்பு முதல் நவீன மின் உபகரண உற்பத்தி வரை பல்வேறு துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன. தலைநகர் முதல் கடைக்கோடி மாவட்டங்கள் வரை தொழில் வளர்ச்சி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு என தமிழ்நாட்டின் பொருளாதாரம் புதிய வேகம் ‼️ சமச்சீரான வளர்ச்சி. இதுதான் புதிய தமிழ்நாடு! 🔥 #TVK #Vijay @Keerthana4VNR
1
8
26
340
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
இந்த மாதிரி வெளிப்படையான அரசு இருந்தால் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய எங்களுக்கு வசதியா இருக்கும். கோவை ஏர்போர்ட்டிற்கு அருகில் வரவிருக்கும் புதிய ஐடி பார்க் - தனியார் நிறுவனத்தினர் முதலீடுகள் குறித்து பேட்டி #TVK #தமிழகவெற்றிக்கழகம்
2
96
278
3,278
மாண்புமிகு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களுக்கு, @copmahesh1994 பொருள்: எனக்குச் சொந்தமான வீட்டுமனையில் நாசில்லா என்பவர் அத்துமீறி நுழைந்து, வேலி அமைத்து ஆக்கிரமிக்க முயற்சிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா, நான் A. பத்ருல்லா பேகம். எனக்குச் சொந்தமாக 7½ சென்ட் வீட்டுமனை உள்ளது. இதற்கான பட்டா எண் 202 மற்றும் சர்வே எண்கள் 7/6E1B, 7/6E2 ஆகும். மேற்படி இடத்தை நான் சுத்தம் செய்து, கற்களால் எல்லை அமைத்து, கம்பி வேலி அமைத்து எனது அனுபவத்தில் வைத்து பராமரித்து வருகிறேன். இந்நிலையில், நாசில்லா என்பவர் எனக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி வேலி அமைத்து, எனது இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதுடன், என்னிடம் பணம் பறிக்கவும் முயற்சி செய்து வருகிறார். மேலும், சுமார் 10 அடி அளவிலான நிலப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். இதுகுறித்து கடந்த 21.10.2026 அன்று காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளேன். அதற்கான CSR எண்: 1497. அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தைச் சேர்ந்த நல்லதம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்ய வந்தார். அப்போது நானும் எனது உறவினரும் நேரில் சென்று எனக்குச் சொந்தமான இடத்தை அவருக்குக் காண்பித்தோம். மேலும், அவர் நாசில்லா என்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வருமாறு அழைத்தார். ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை. புகார் அளித்து ஏறத்தாழ ஒரு மாதம் நிறைவடைந்தும், இதுவரை சம்பந்தப்பட்ட நபர் மீது எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நானும் எனது உறவினரும் பலமுறை காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், எனது சொந்த நிலத்தைப் பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு ஐயா அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, எனக்குச் சொந்தமான வீட்டுமனையில் நடைபெறும் ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். @Chief_Secy_TN @tnpoliceoffl @Cuddalore_Dt @cudpoliceoffi @tnpdial100 இணைப்புகள்: 1. பட்டா நகல். 2. FMB வரைபட நகல். 3. கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கடிதத்தின் நகல். 4. நில அளவையாளர் வழங்கிய கடிதத்தின் நகல் – 21.10.2026. நன்றி. இப்படிக்கு, A. பத்ருல்லா பேகம்.
மாண்புமிகு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களுக்கு, @copmahesh1994 பொருள்: எனக்குச் சொந்தமான வீட்டுமனையில் நாசில்லா என்பவர் அத்துமீறி நுழைந்து, வேலி அமைத்து ஆக்கிரமிக்க முயற்சிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா, நான் A. பத்ருல்லா பேகம். எனக்குச் சொந்தமாக 7½ சென்ட் வீட்டுமனை உள்ளது. இதற்கான பட்டா எண் 202 மற்றும் சர்வே எண்கள் 7/6E1B, 7/6E2 ஆகும். மேற்படி இடத்தை நான் சுத்தம் செய்து, கற்களால் எல்லை அமைத்து, கம்பி வேலி அமைத்து எனது அனுபவத்தில் வைத்து பராமரித்து வருகிறேன். இந்நிலையில், நாசில்லா என்பவர் எனக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி வேலி அமைத்து, எனது இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதுடன், என்னிடம் பணம் பறிக்கவும் முயற்சி செய்து வருகிறார். மேலும், சுமார் 10 அடி அளவிலான நிலப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். இதுகுறித்து கடந்த 21.10.2026 அன்று காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளேன். அதற்கான CSR எண்: 1497. அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தைச் சேர்ந்த நல்லதம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்ய வந்தார். அப்போது நானும் எனது உறவினரும் நேரில் சென்று எனக்குச் சொந்தமான இடத்தை அவருக்குக் காண்பித்தோம். மேலும், அவர் நாசில்லா என்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வருமாறு அழைத்தார். ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை. புகார் அளித்து ஏறத்தாழ ஒரு மாதம் நிறைவடைந்தும், இதுவரை சம்பந்தப்பட்ட நபர் மீது எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நானும் எனது உறவினரும் பலமுறை காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், எனது சொந்த நிலத்தைப் பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு ஐயா அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, எனக்குச் சொந்தமான வீட்டுமனையில் நடைபெறும் ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். @tnpoliceoffl @Cuddalore_Dt @cudpoliceoffi இணைப்புகள்: 1. பட்டா நகல். 2. FMB வரைபட நகல். 3. கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கடிதத்தின் நகல். 4. நில அளவையாளர் வழங்கிய கடிதத்தின் நகல் – 21.10.2026. நன்றி. இப்படிக்கு, A. பத்ருல்லா பேகம்.
1
1
3
126
மாண்புமிகு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு @copmahesh1994 பொருள்: நான் அளித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டமைக்கு நன்றி தெரிவித்தல் – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா, நான் அளித்த புகாரின் மீது உடனடியாகத் தங்களது கவனத்தைச் செலுத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
4
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
#BREAKING : Chief Minister Joseph Vijay laid the foundation stone for new project works. #CMJosephVijay | #VetriTamilNadu
1
86
434
5,560
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
#JustNow || ரூ.400 கோடி லஞ்சம் வழக்கு - அன்பில் மகேஷ்க்கு 2 நாள் போலீஸ் காவல் #AnbilMahesh | #Police | #PolimerNews
3
161
8
526
11,341
பொருள்: பொன்மார் வழியாகக் கண்டிகை மற்றும் அகரம் தென் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கக் கோருதல் – தொடர்பாக. மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் @AadhavArjuna @BussyAnand அவர்களுக்கு, பொன்மார் வழியாகக் கண்டிகை மற்றும் அகரம் தென் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பல்வேறு பகுதிகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாலைகளைப் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தினமும் இந்தச் சாலைகள் வழியாகப் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். ஆனால், தற்போது இந்தச் சாலைகளில் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிதாகச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. தற்போது சாலைகளில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களை மட்டும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடனடியாகச் சீரமைத்துத் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @Chief_Secy_TN நன்றி.
1
6
10
254
இது தான் ஊடக பிராத்தல்ன்றது! ரெண்டு பேரும் நண்பர்கள் போல விளையாடிக்கொள்வதை சண்டை மாதிரி ப்ரொஜெட் பன்றான் பாரேன் குமுதா ஊடக மாமா பய
1
15
63
4,733
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
விஜய் அண்ணா @TVKVijayHQ Virtual warrior's யாருக்காவது ஒரு MLA சீட் கொடுங்க அண்ணா நிறைய கருப்பு ஆடு உள்ள வந்து இருக்கு களை எடுக்க வேண்டும்
21
53
1
252
3,506
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
ONE MORE WICKET விரைவில் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
5
15
556
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
Vision becoming victory. Tamil Nadu is on the move. 📈 Today’s #Vettri Tamil Nadu Investment Conclave alone brought in ₹58,214 crore in investments, 65,786 jobs and 78 MoUs‼️ #TVK #Vijay #VetriTamilNadu #TamilNaduGrowth #InvestInTN
1
14
45
662
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
மாண்புமிகு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் @Kanimozhi_tvk அவர்களின் கவனத்திற்கு ! கவுண்டம்பாளையம் – டிவிஎஸ் நகர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்கள் பெரிதும் ஆவலோடு மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்து உள்ளார்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்
1
57
93
6,047
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
🚨 Exposing Fake TVK Supporters ! Many fake DMK toolkit accounts hiding behind the TVK banner are now claiming they won't vote for TVK. stop pretending to be a TVK supporter and change your DP! We know exactly who our supporters are and who our enemies are .💯
12
69
1
325
4,897
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
அரசியலில் ஆர்வமுள்ள நிறைய சமூக ஆர்வலர்களுடன் நான் பழகி இருக்கிறேன். ஒரு கவுன்சிலர் பதவி கிடைத்தால் கூட இந்த மக்களுக்கு என்னால் ஏதாவது செய்ய முடியுமே என்று ஆதங்கத்தில் தேர்தல் பின் தேர்தலாக போட்டியிடுவார்கள். தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும் போட்டியிடுவார்கள். அவர்களால் திமுக அதிமுக போன்ற அரசியல் கட்சிகளிலும் தங்களை இணைத்துக் கொள்ள முடியாது. மற்ற அரசியல்வாதிகள் போல போலியான அரசியலும் செய்ய முடியாது. பணம் கொடுத்து ஓட்டு வாங்க கையில் காசும் இருக்காது. அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் அரசியலில் ஈடுபட அவர்கள் வீடுகளில் ஆதரவு கூட கிடைக்காது. இத்தனையும் தாண்டி மக்களுக்கு வேலை செய்ய ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்று துடியாய் துடித்துக் கொண்டு இருப்பார்கள். இன்னொரு பக்கம் கோடி கோடியாக செலவு செய்து, கண்ட கழுதைகள் கையை காலை பிடித்து, பெரிய அரசியல் கட்சிகளில் போட்டியிட ஒரு சீட் கிடைக்காதா என்று தவம் கிடக்கும் கூட்டம். இவர்களுக்கு மத்தியில் எங்கேயோ மூலையில் கிடந்த இவருக்கு MLA சீட் போட்டியிட வாய்ப்பும் கிடைத்து, பணம் செலவு இல்லாமல் வெற்றியும் பெற முடிந்துள்ளது. கொஞ்சமாவது சமூக அறிவு இருந்திருந்தால் இது எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு என்று புரிந்திருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 5 வருடங்கள் நல்லபடியாக வேலை செய்து ஒரு தொகுதி முழுவதும் மக்களின் அன்பை அள்ளி இருக்கலாம். இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்த விஜய்க்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்திருக்கலாம். ஆனால் இவர் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச SMS அனுப்பி, அவரை பின்தொடர்ந்து போய் சேட்டையும் சில்மிஷமும் செய்திருக்கிறார். என்ன ஒரு திமிர்த்தனம்.!! எப்படிப்பட்ட உதவாக்கரையாக இருந்திருந்தால், பல லட்சம் பேர் ஏங்கி கிடக்கும் இந்த வாய்ப்பை இப்படி வீணாக்கி இருப்பார். பதவி சுகம் என்ற போதை மனிதனை பல்வேறு வழிகளில் ஆட்டுவிக்கும். ஆனால் அந்த பதவிக்காக உண்மையாக உழைத்து வருபவர்களுக்கு தான் அதன் அருமை புரியும். தயவு செய்து ராஜினாமா செய்து விட்டு இந்த சமூகத்தின் பார்வையில் இருந்து காணாமல் போய்விடுங்க அருள் விக்னேஷ்.
27
54
2
263
29,937
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
35 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜீவ்காந்திய ஒன்னும் பண்ணாம மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி கொடுத்த திமுக காரணுங்க TVK பத்தி பேச கடுகளவு கூட தகுதி கிடையாது...!!
14
266
8
635
9,050
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்! இனி 8 மணி நேர வேலை, வார விடுமுறை மற்றும் பண்டிகை முன்பணம்! முழு விவரம் இங்கே... #TASMAC #TNUpdates #TASMACEmployeeWelfare #TasmacEmployees #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
33
2
263
15,767
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweeted
த.வெ.க அரசுக்கு வார்னிங் கொடுத்த வைகோ.! #Chennai | #Vaiko | #Sivakumar | #TVK | #CMVijay | #PolimerNews
6
58
3
306
60,536