TANGEDCO DHARMAPURI (@sedpitangedco) profile picture

TANGEDCO DHARMAPURI

Dharmapuri, India
Joined June 2021
Photo by TANGEDCO DHARMAPURI (@sedpitangedco)Photo by TANGEDCO DHARMAPURI (@sedpitangedco)Photo by TANGEDCO DHARMAPURI (@sedpitangedco)
TANGEDCO DHARMAPURI retweeted
அடுத்து மஞ்சள் மாவட்டம் 🔥😂 மொத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் கொந்தளிப்புல இருக்காங்க போல. கள்ளக்குறிச்சி சம்பவம் முடியிறதுக்குள்ள இன்னொன்னா. #TVKVijay‌Fails
5
434
7
1,173
27,723
TANGEDCO DHARMAPURI retweeted
"லட்ச லட்சமாக வந்து கொண்டிருந்த மாமூல் வராததால் சில IAS அதிகாரிகள் தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி" - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு வாத்தா விஜய்க்கு ஏழரைய கூட்டப்போறது இவன்தான்🤣🤣
56
284
12
790
15,017
TANGEDCO DHARMAPURI retweeted
தம்பியோட வாய் இருக்கே 😬 ஆளோட சைசுக்கும் அறிவுக்கும் வாய்க்கும் சம்பந்தமே இருக்காது, #Tiruvannamalai #KarthigaiDeepam
14
262
4
655
18,574
TANGEDCO DHARMAPURI retweeted
எப்போ பாரு அடுத்த கட்சி மேலயே பழி போட்டுட்டு இருந்தீங்களே, உங்க கட்சிய கேக்க துப்பு இல்லையா என மக்கள் தவெகவை துப்பும் காட்சி
21
815
12
2,059
45,276
TANGEDCO DHARMAPURI retweeted
அந்த காசுமாலைய பாத்து ஒரே டவுட்டா இருந்துச்சி.. 🤔 அப்புறம் கொஞ்ச நேரத்திலயே டிவிட்டர்ல elections நேரத்தில குடுத்த affidavitஅ எடுத்து போட்டானுக..😂😂 வெறும் 24கி.. அதாவது 3பவுன் மட்டும் தான் இருக்குனு affidavit குடுத்தருக்காங்க.. ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10,12 பவுன் தேறும்.. தூய சக்தினா தூயசக்தி தான்💥💥 #TVKdrugCompany
66
935
21
2,330
109,707
TANGEDCO DHARMAPURI retweeted
India is the only country, where 38th place gets celebrated and 3rd place gets ignored in motorsports. Talent has no business in India
32
644
13
2,876
54,043
TANGEDCO DHARMAPURI retweeted
"Britain is not India" "Britain is not a film set" - News Buzz UK லண்டன் காவல்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டப்பட்ட கூட்டம் Video 1: விஜய் பாதுகாவலர்களில் ஒருவர் 4 மணிக்கு பார்க்கலாம் என்கிறார் Video 2: அனுமதியின்றி கூட்டப்பட்ட கூட்டம் என்பதால் லண்டன் காவல்துறை அறிவுறுத்தல் படி கலைந்து செல்லும்படி தமிழ்நாட்டில் இருந்து சென்ற பாதுகாப்பு அதிகாரி சொல்கிறார் Video 3: News Buzz UK செய்தியில் முதல்வர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து லண்டனில் இருக்கும் தமிழர்களுக்கு ஒழுக்கப்பாடம் எடுக்கிறார்கள். அதில் சொல்லி இருக்கும் வார்த்தைகள் "Britain is not India" "Britain is not a film set" இதில் கவனிக்க வேண்டியது 1. அனுமதியின்றி கூட்டம் கூட்டி மாஸ் ரீல்ஸ் எடுத்து என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? 2. விஜய் தங்கி இருக்கும் Hotel எதிரில் மருத்துவமனை இருக்கிறது. அதன் முன் கூடி TVK என்று சத்தமிட்டு பொது அமைதியை கெடுத்து இருக்கிறார்கள் 3. நடிகராக செல்லவில்லை. தமிழ்நாட்டில் முதல்வராக அரசு முறை பயணமாக சென்றவர் அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடந்து இருக்க வேண்டாமா? நல்லவேளை அங்கு திமுக இல்லை. இல்லை என்றால் கரூர் போன்றே இதற்கும் திமுக தான் காரணம் என்று சொல்லி இருப்பார்கள்.
20
375
11
859
61,082
TANGEDCO DHARMAPURI retweeted
மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் அவர்களே இயற்கையும் மக்களும் உங்களுக்கு உறுதுணையாக உள்ளோம் கலியுகத்திலும் கடவுளின் வரப்பிரசாதம் பூமிக்கு எல்லாம் கிடைக்கும், சகோதரத்துவம் வளரும் பஞ்சபூதங்கள் மூச்சுவிடும்ஒவ்வொரு ஜீவராசிக்காகவும் படைக்கப்பட்டது என்று உணர்த்துகிறது LETS LIVE HAPPY
107
287
14
2,206
156,770
TANGEDCO DHARMAPURI retweeted
Ivan thaan da last week wine shop workers kaga protest pannaan 😭😭😭😭. Enna da Kamal Hassan ah vida adhigamaa getup poduraan. #CMJosephVijay‌
50
265
7
1,243
56,020
TANGEDCO DHARMAPURI retweeted
எங்க கட்சி பேர சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தரேன், டெண்டர் வாங்கி தரேன்னு யாராவது சொன்னா அவங்கள கட்டிப்போட்டு வெச்சு உடனே போலீசுக்கு சொல்லிடுங்க.. எங்க கூட ஒரு போட்டோ எடுத்துட்டு போயிடுறாங்க.. அப்பறம் யார் எது செஞ்சாலும் அது த.வெ.க உறுப்பினர்னு செய்தியா போடுறாங்க - மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேச்சு #Panaiyur | #TVK | #Minister | #AnandN | #PolimerNews
41
740
11
2,874
116,830
Replying to @collrdpi
@collrdpi @TANGEDCO_Offcl --மின் நிறுத்தம் அறிவிப்பு-- பென்னாகரம் 110/33-11 KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (16.06.2026) செவ்வாய்க்கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது. ⏰ நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை.
2
1
51
மேற்கண்ட மின் நிறுத்த அறிவிப்பு ( பென்னாகரம் 110/33-11 KV துணை மின் நிலையம் 16-06-2026 காலை 10:00முதல் மாலை 4:00 மணி வரை) நிர்வாக காரணங்களால் நிறுத்தி வைக்கப்படுகிறது. --நன்றி
17
TANGEDCO DHARMAPURI retweeted
Pl link Your AADHAR with EB service number before 31st Jan
7
32
1
58
7,589
Sir,In Dharmapuri EDC @sedpitangedco @V_Senthilbalaji @DrSenthil_MDRD @RajeshLakhani69 @thagadurkural Due to avoid overload DT, 1No. 100KVA DT energised near Bommahally Village at Rural Karimangalam section of Karimangalam Subdivision in Palacode Division.
2
3
8