ஒன்னும் பிரச்சனை இல்ல ஜனவரி வரைக்கும் டைம் எடுத்துக்குங்க
#CMVijay #TVKVijay
3
162
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
3
213
சும்மாவா? நம்ம சங்கத்தோட ரத்தம் உடம்புல ஓடுதுல்ல...
#CMVijay
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் :
சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையிலான தமிழக அரசு, தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை
இதிலும் மொக்கை வாங்க தயாராக இருக்கிறது நிர்மல் குமார் தலைமையிலான சட்டத்துறை.
சந்தி சிரிப்பது சட்ட ஒழுங்கு மட்டுமல்ல சட்டத்துறையும் தான்.
காவிரியில் இருந்து கர்நாடகா தமிழகத்திற்கு திறந்து விட வேண்டி நிலுவையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரை திறந்து விடக் கோரி முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்த இரண்டு இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்ததுடன்
“எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” எனக் கேட்ட நீதிபதிகள்
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த இரு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன்
மூன்றாவதாக புதிதாக தாக்கல் செய்த இடைக்கால மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
#CauveryIssue #Tamilnadu #Karnataka

தவெக டெண்டர் பரிதாபங்கள்
அமைச்சர் : ரோடு போட டெண்டர் போடு.. ஆமா... டெண்டர் தொகை எவ்வளவு ?
பொறியாளர் : 70 லட்சம் சார்.
அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும்
பொறியாளர்: சரிங்க சார்.
அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு.
பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும்
அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு
#CMVijay
விஜய்க்கு தெரியாமல் ஆட்சி நடக்கிறது என்று பார்த்தேன்
இப்பொழுது அதிகாரிகளுக்கே தெரியாமல் ஆட்சி நடக்கிறது.
மாற்றம் முன்னேற்றம் தள்பதி 😍
#CMVijay #TVKVijay
கருப்பு முருகானந்தமா இருந்தாலும் சரி ரவியா இருந்தாலும் சரி
வழக்கு மட்டும் தான் பதியனும்.
அதே நயினாரா இருந்தா வழக்கு கூட பதிய கூடாது.😅
@annamalai_k #Annamalai #CMVijay
5
163
TVK Atrocities retweeted
உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களை தனியாக கடைக்கு அல்லது விளையாட அனுப்ப வேண்டாம்.
#Navoria #Cauvery #Mekedatu #GoldTheft #CBNFailedCM #Madurai #MaduraiTheft #Annamalai @Agmarksanghi @annamalai_chap2 @Srikantkarunesh @anandh_ks_ @Johni_raja @Venkat1373 @saaral565656 @JVenkat15175263 @Palanikanagaraj @Tvk_Simba @Sun_shiny_01 @Viswasamvasu @WTLNaresh @PJNandakumar01 @Delta_Tamilachi @GowriShank3351 @Jagadee33115208 @Rajan1570 @SrinivasaIyenga @Viginith @HariRaj10881778 @madhuraanthagan @gow181322 @vetriii @srin51341 @sivramshivaa1 @bala181 @avmrajan19 @Zodiac__15 @krishna290561 @manickamWTL @56perumal @vasanth7177 @vinyakam123 @Dheeran1991 @KoduvaV15

இன்ஸ்டா பிரபலமாம் TVK விஜய் ஆதரிச்சு ஒரு வீடியோ கூடவா போட்டு இருக்காது . 😂🤣🤣
#TVKVijay #Biggbosstamil10 #TTFVasan
இன்ஸ்டா பிரபலமாம் TVK விஜய் ஆதரிச்சு ஒரு வீடியோ கூடவா போட்டு இருக்காது . 😂🤣🤣
#TVKVijay #Biggbosstamil10 #TTFVasan