Pinned Tweet
பாலினப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று, இனப்பற்று, சாதிப்பற்று, தேசப்பற்று, இவற்றிற்கு அப்பாற்பட்ட மனிதப்பற்றே சாலச்சிறந்தது.
Remembering Birsa Munda on his birth anniversary.
A fearless Adivasi leader and revolutionary, Birsa Munda led the Ulgulan (Great Rebellion) against British colonial rule, fighting for the rights, land, forests and dignity of his people.
His courage and legacy continue to inspire generations in the pursuit of justice, equality and self-determination.
His struggle must never be forgotten. Learn his history, amplify Adivasi voices and stand for the rights and dignity of Indigenous communities.
#BirsaMunda #JanjatiyaGauravDiwas #AdivasiHistory #Ulgulan #SocialJustice
Cavill
Hiddleston
Lowden
Robert Pattinson was offered more money & only a 3-film commitment for his audition deal to play James Bond, compared to the other finalists.
His deal was so difficult to close that some wondered why the filmmakers would bother if they didn’t really want him for Bond.
(Source: puck.news/authors/matthew-be…)
24
Twitter Blue Sattai maaran
#Scene விஜய் அரசிநலுக்கு சென்ற பின் தமிழ் சினிமாவிற்கு விடிவு காலங்கள் வந்து விட்டது அதனால் வர்ற படங்கள் ஓரளவு நல்ல படங்களா வருதுன்னு ஒரு கருத்து இருக்கு. அப்படி இருக்கவும் செஞ்சுஞ்சு.அதனாலயே வர்ற எல்லா படங்களையுமே நல்ல படம்ன்னு சொல்லிர்முடியாது.அப்படி சோமீல கொண்டாடி எனக்கு சுத்தமா ஒட்டாத படம் “சீன்”.
இது ஒரு சீரியல் கில்லர் படம்.ஆனா எந்த இடத்துலயும் அதுக்குண்டான ஒரு பரபரப்பு இல்லை. ஒரு அப்பாவிய கதைல ஒரு முக்கியமான கேரக்டரை சென்டிமென்டோட இணைச்சு கொலை பண்ணும்போது ஒரு பதட்டத்தையோ வலியையோட நம்மளிடம் கடத்தவே இல்லை. மூணு கொலை வில்லன் பண்றான்னா ரெண்டு அவன் கூட்டாளி. இதுல சாகட்டும்ன்னு நம்ம நிம்மதியாதான் உக்கார்ந்திருக்கோம்.
அடுத்து படு மொக்கையான முதல்பாதி. சூர்யா அறிமுகமோ லால் கூட பேசுற சீன் அதைத்தொடர்ந்து வர்ற சீன் எல்லாமே படுமொக்கையா இருக்கு. சூர்யாவுக்கு கண் தெரியாது.ஒரு வீடு, நடந்து போற தெரு இதுவே படம் முழுக்க வர்றது அலுப்ப தருது.இதுக்கு இடையில அப்பா அம்மான்னு ரெண்டு லூசு கேரக்டர்கள். கேட்டா அவங்க மாஸ் மைன்டட்ன்னு ஒரு பில்டப்.எவ்வளவு பக்காவா ப்ளான் பண்ணாலும் அந்த ஸ்கிரப்ட் பேப்பர் லீக் ஆன மாதிரியே ஆனந்த்ராஜ் அப்படியே கண்டுபிடிச்சிர்றாரு.கண்டுபிடிக்கிறதுலயும் ஒரு சுவாரஸ்யம் இல்ல.
அடுத்து நஸ்ரியா.அதுக்கு உடம்புல பிரச்சனை.ஆனா சண்டைலாம் கத்து வச்சுட்டு கோச்சிங் சென்டர் நடத்தால இந்தாளுட்ட எதுக்கு பதினஞ்சாயிரம் சம்பளத்துக்கு வேலை பாக்குது.போலிஸ்காரன் கூட எந்த பொண்ணு வேலை பாக்கும்..அதுல ஒரு லவ், கிப்ட், மாவு இழுக்குற கேப் ட்ரைவர் அப்பா..ஒர்ஸ்ட் கேரக்டரைசேஷன். எதுவுமே படத்துல ஒட்டல.
அடுத்து நஸ்லன். அவன் வர்ற சீன் கொஞ்சம் ரசிக்க வச்சது. கார தீப்பிடிக்க வைக்கிறது..சில ப்ளான் போடுறதுன்னு. ஆனா அவன் கூட்டாளியா லேடி இருக்கு..ஏன் இருக்கு எதுக்கு இருக்கு.கொலைல காசு வருதா? பணக்காரங்களா இருக்காங்க? எதுக்கு கூட இருந்து கொலை பண்றாங்க.எந்த டீட்டெய்லும் இல்ல. வித்யாசமா டெய்லர் கடை வச்சுருக்கிற அம்மா கொலை பண்ணா பார்ப்பானுங்கன்னு எடுத்து வச்சுருக்கானுங்க
மொத்ததில் சீன்.. வெறும் சீனு..
1
233
#Scene & #Ramayana dominating the screens.
Wildwood & I play Rocky have 4-5 shows in the whole city.
@_PVRCinemas can remove MookuthiAmman2 and show these two movies instead.
Ye.. yappaa
Over aa thaan da reference pudikireenga.
Indha padam ref edhuvum strike aagala.
Matha padam ref laam strike aachu.
Shud re-watch this movie, release aanappa 2 vaati paathadhu.
the CLIMAX scene where inbaraj enters his home with maya & eeswaran inside with same BLACK full sleeve tshirt had me crying in the edge of seat hoping nothing happened to maya like NOT AGAINNNNN.
This media is unavailable
1
67
//மிச்சம் அஜித் பார்த்துப்பாப்ள//
அப்படி பாத்து பாத்து தான் இந்த நிலைமை.
அடுத்தவங்க production லியே அவர் team தான் வேணும்னு நிப்பாரு. இப்போ own production வேற.
உதயநிதி ஸ்டாலின் வெச்சே massஆ படம் பண்ணவர கூட்டி போய் நடு ரோட்ல நிக்க வெச்ச காமெடி லாம்🤦🏻
தமிழ்நாடு 35 கோடி முதல் நாள் potential இருக்கா? (எல்லா நடிகர்களும்) 🙄 6AM ஷோ வந்தனால சொல்றங்களா? இது வரை சரியான TN முதல் நாள் வசூல் எவ்ளோ? என்ன படம்? இந்த தடவ ஆதிக் பேசுறத பார்த்தா பெருசா சம்பவம் பண்ணி விடுவான்ணு தோணுது. மிச்சம் அஜித் பார்த்துப்பாப்ள 💥.. #Daredevil
2
98
Konja naal la Fan padathula varra SRK madhiri aayuduvom pola
Replying to @prakash__k18 @KbvakaKb
Apprm enyaa mela ivloo reason solli muttu koduthuruka..naanum ak fan than aana suthama antha aal mela intrst poiruchu wex aagi adika than thonuthu intrstey illama padam pandra aaluku muttu kodukuratha nippatunga da motho
2
114
🕊️ retweeted
இந்தியாவில் அச்சாகும் எல்லா புத்தகங்களும் கன்னிமாரா நூலகத்தில் இருக்கும்.அது அவங்க வாங்குறதால இல்ல.அது சட்டம்.இந்தியாவில் அச்சாகும் ஒவ்வொரு புத்தகமும் அங்கே அனுப்பியே ஆகணும். அது தான் Delivery of Books Act.நல்லதோ, போலியோ - எல்லாம் அங்கே பாதுகாக்கப்படும்.#ConnemaraLibrary #Library
யார் இந்த நிவேதா பால்ராஜ்..? நிவேதா அன்பழகன், நிவேதா பால்ராஜ், சச்சின் ஆகியோரது பெயரிலும் கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள்... நூல் கொள்முதல் ஊழல் புகார்... அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி
#Chennai | #Rajmohan | #Books | #PolimerNews
Next 15 yrs Vijay is gonna rule.
Just like Modi ji.
Comedy என்னென்னா...
both Suriya's & SK's growth were sabotaged by 🐿️🐿️🐿️ & 🐢🐢🐢 by bad mouthing their decent films and hyping worst films of Vj & AK.
Now I'm coming across SK fans fighting Suriya fans.
Superraa... 😂😂😂
2
177
Both are imported festivals from Hindi land and not related to Tamil culture in anyway.
But Tamils will defend those festivals.
தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய
இந்த இரண்டு பண்டிகைகளும் மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மக்கள் மூடநம்பிக்கையில் சிக்கிச் சீரழிவது போதாதென்று, பட்டாசுகளால் காற்றையும், சிலை கரைப்பு மற்றும் கழிவுகளால் நீர்நிலைகளையும் மாசுபடுத்துகிறார்கள்.
தனிநபர் நம்பிக்கையை விடவும் மக்களின் ஆரோக்கியமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் முக்கியம் என்பதை எப்போது இந்த அரசு உணரப் போகிறது ?
32
திமுக ல மொத்த பேரும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க...
"சாதி ஒழியனும் ஆனா இந்து மத வழிபாட்டு முறைகளை விட முடியாது"
OBC reservation காக நிக்கறது மட்டும் தான் DMKவ காப்பாத்துது.
திமுகவில் இருக்கும் @DirectorBose அவர்களின் பெரியாரிய கொள்கை குப்புறக் கவிழ்ந்தபோது..
"தன் வீட்டு பெண்களின் கழுத்தில் தாலியை தொங்கவிட்டு, அடுத்தவன் வீட்டு பெண்களின் தாலியா அறுப்பது தான் பெரியாரியமா..??" எனும் சனாதனவாதிகள் கேட்கின்ற அத்தனை கேள்விகளுக்கும் இவர்கள் வழி வகுத்து கொடுக்கின்றார்கள்.
🕊️ retweeted
திமுக ஆட்சியில் கொலைகள் சர்வசாதாரணமாக நடப்பதாக விமர்சிக்கப்பட்ட அதே நிலைதான், தற்போது த.வெ.க விஜய் ஆட்சியிலும் தொடர்கிறது
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர் விஜய், வாரத்தில் ஐந்து நாட்கள், அதுவும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணியாற்றும் அணுகுமுறையுடன் ஆட்சி நடத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
திமுக ஆட்சியின் போது சலங்கை ஆடிய ஊடகங்கள், இன்று விஜய் ஆட்சியை விமர்சிக்க தயங்குவது ஏன்?
நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட மௌனம் காப்பது ஏன்?
விஜய் ஆட்சிக்கு கிடைத்திருப்பது அளவுக்கு அதிகமான சலுகை இந்த சலுகை ஏன் வழங்கப்படுகிறது. ?
ஊடகங்களும் மக்களும் கேள்வி கேட்காத ஆட்சி, இறுதியில் எங்கே போய் முடியும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இதெல்லாம் அந்தாளுக்கு தெரியுமா இல்ல யார் கூடயாச்சும் bujuk bujuk ஓடுதான்னு தெர்லியே
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் அரங்கேறிய கொலைகள்
#SunNews | #சட்டம்ஒழுங்கு | #TVKVijay | #TamilNadu
1
38
🕊️ retweeted
தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத்தீ. தீவாளி /தீபாவளி
- பேரறிஞர் அண்ணா
annavinpadaippugal.info/katt…
























