Backpacker retweeted
ஓர் முதலமைச்சர் தான் செய்யவேண்டிய நிர்வாக அரசு பணிகளை திறம்பட செய்தல் தான் அவருக்குகு இருக்கும் முதன்மையான பிரத்தியேகமான வேலை.
மற்றவை அனைத்தும் திசைதிருப்பும் உத்திகள் மட்டுமே.
Backpacker retweeted
திமுகவை புறக்கணிக்கிறதா நினைச்சு, தவெகவினர் மக்களைத்தான் பழிவாங்குறாங்க!
நன்றி - @thedebatetamil
@PriyarajanDMK #ChennaiCorporation #PublicIssues #TVKVijay
Backpacker retweeted
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦♂️
In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦♂️
What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations?
What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD...
In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt..
Distilled Idiocy from the Noida media....
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh
A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm.
#TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
Backpacker retweeted
AI scam - DMK தான் காரணம்னு #ஊர்க்கிழவிகள் யாரையாது பாத்தீங்க ??
TVK court ல dmk னு மூச்சு கூட விடல போல.. இந்த பொழப்புக்கு ..💦💦@imrajmohan are you eating rice or just pure shit bro ??
Backpacker retweeted
🔥🔥 ஆத்தாடி ஆத்தா!! CM விஜயை இந்த கிழி கிழிக்குறாங்க..
#vijay #tvk #TVKGovernment #SFI #cmvijay #vijaythalapathy #thalapathyvijay #thalapathy #thirupparankundram #TNNews #trendingnow #trendingreels #fblifestyle
Backpacker retweeted
விளையாட்டுத்துறைல எந்த உதவியும் வரது இல்ல
திமுக ஆட்சில பார்த்து பார்த்து செஞ்சாங்க
கால்பந்து வீராங்கனை
இவனுங்க ஒரு disasterனு எல்லா தரப்பு மக்களுக்கும் புரிய நாடாளுமன்ற தேர்தல் வரைக்குமாவது ஆள விடனும்
Backpacker retweeted
பாஜக தயாரிப்பு
தவெக அமைச்சர்கள் நடிப்பில்
ஒர் அகில இந்திய படம் 🔥🔥
500கோடி வசூல் ஆகுமா😂😂
Backpacker retweeted
தலைவர் வந்து தோளில் சும்ப்பார் என்றால் நாங்கள் சாகவும் ரெடி. எல்எல்ஏக்கள் அதிரடி அறிவிப்பு
செத்து கித்து போயிறாதீங்கடா..நூறு கோடி ரூபாடா ஒவ்வொரு சீட்டும்
Backpacker retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
Backpacker retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?
- Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
#SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
Backpacker retweeted
காலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் இல்லை என்ற உத்தரவு; மாலையில் எல்லைக்கல்லில் தீபம் ஏற்ற அனுமதி என்ற உத்தரவு!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் தமிழ்நாட்டின் உரிமைகள்,மதச்சார்பின்மை அடையாளங்கள் குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், நம்முடைய சூப்பர் @TVKVijayHQ ஹீரோவோ நாளையும் நாளை மறுநாளும் வரப்போகும் சனி, ஞாயிறு விடுமுறைக்கான ஓய்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது!
டெல்லி அரசின் சிறப்புப் பிரதிநிதி பொறுப்பைத் தனது நண்பருக்குத் தாரைவார்த்த முதலமைச்சர் விஜய், இப்போது தமிழ்நாட்டின் உரிமைகளையும் அடையாளங்களையும் ஒவ்வொன்றாகத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.



























