
Dr. A.K ❤️ Sirivaikundam Taluk,Thoothukkudi district, Tamilnadu, India)💗 #Annamalai #AK #annamalai #அறம்செய்யவிரும்பு🙏 https://nitter.cf/t.co/cqPqxlDtNm
India
Joined October 2022
- Tweets76.1K
- Following986
- Followers2.8K
- Likes78.3K
தமிழகம் எப்போதும் ஆன்மீக மண் தான் 😍✨
திருப்பரங்குன்றம் மலையில், தவெக அரசு தடுத்த அதே தீபதூணில் நாளை CRPF துணையுடன் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும். முழு மலையும் CRPF கட்டுப்பாட்டில்.
~ உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏🏼🙏🏼🪔🦚
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
CRPF கிட்ட அடி வாங்க கூப்புடுறான் ...
இவன் பேச்சைக் கேட்டு யாரும் போய்டாதீங்க...
செவுல்ல அவுலு பறக்கும்😂😂
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
இதே வேலையை 24 ஆம் தேதி பொத்திக்கிட்டு செஞ்சி இருந்தா, இன்னிக்கு உச்ச நீதி மன்றம் செருப்பை கழட்டி அடிச்சி இருக்காது க்கா.
😂😂😂
அண்ணே @CMOTamilnadu எல்லா மதத்தினரையும் கூப்பிட்டு முன்ன நிறுத்தி நீயே போயி அந்த வெளக்க ஏத்திரு.
சங்கிங்க மதவெறி அரசியலுக்கு இங்க இடமில்லைன்னு அவனுங்க மூஞ்சில கரிய பூசிரு. 🙏🏻
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
வணக்கம்டா மாப்ள கள்ளக்குறிச்சில இருந்து உங்கள் @TVKVijayHQ அவர்களின் tvk mla கைது 💥
#TVKFails – at Udayarpalayam, India
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
தீபம் ஏற்றினால் மதக்கலவரம் ஏற்படும் என்று திராவிட அரசும் ஜோசப் அரசும்
சில குறிப்பிட்ட மதவாத கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் சொல்லி வந்திருக்கிறார்கள்
ஆனால்
தீபம் ஏற்ற வில்லை என்பதற்காக
ஒரு இந்து கூட கலவரத்தில் ஈடுபடவில்லை
பிரச்சனை செய்யவில்லை
இதுவரை திராவிட அரசும்
ஜோசப் அரசும்
சாதி மதத்தை காட்டி
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது
@CMOTamilnadu
@TVKVijayHQ
மக்களிடையே மதன் முதலில் ஏற்படுத்த நினைத்த
#ஜோசப்அரசு_ஒழிக
#ஒழிக
#ஒழிக
@TVKVijayHQ
@TVKHQITWingOffl
@BussyAnand
@KASengottaiyan
தீபம் ஏற்ற ஜோசப் பும் அமைச்சர்களும்
அதிகாரிகளும்
#திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவை
அனைத்து ஹிந்துக்களும் கொண்டாட வேண்டும்.......
ஹிந்து மத விரோதிகளை
#சூரசம்ஹாரம்
செய்து முருக பெருமான் 🙏🏻🙏🏻🙏🏻
@annamalai_k
அனைத்து ஹிந்துக்களும்
இந்த உத்தரவை
இதய பூர்வமிக
வரவேற்கிறார்கள்... 🙏🏻🙏🏻🙏🏻
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
ஆந்திர CM 10 நாள் முன்னாடியே சரியா சொல்லிருக்காரு 🥲
Masala VS Results
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
இந்த ஜோசப் விஜய் ஆட்சி இருக்கும் வரை இந்துக்கள் அவர்களது உரிமையை நிலைநாட்ட தினம் தினம் போராட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு விட்டார்கள் இதுதான் உண்மை
இதில் வேடிக்கை என்னவென்றால் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்கு 5% கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஒன்றாக வாக்களிக்கவில்லை... 95% இந்துக்கள் ஓட்டை வாங்கிக் கொண்டு, வெற்றி அடைந்த ஜோசப் விஜய் ஒட்டுமொத்த இந்துக்கள் உரிமையை பறிப்பதற்கு பல விதத்தில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் ..
அதை காப்பதற்கு இந்துக்கள் பெரும்பாடு பட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு விட்டார்கள்
ஜோசப் விஜய் ஆட்சியில் சிலுவையை நட்டு, லிங்க மலையை சிலுவை மலையாக்க துடித்த கிருஸ்தவர்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பேராம்பூர் கிராமம் மலம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீஆதிபூத நாத லிங்கேஸ்வரர் கோவில்.
நேற்று முன்தினம் இரவு நடந்த லிங்க மலை பௌர்ணமி கிரிவலம்....
7000 இந்துக்கள் உணர்வோடு கலந்து கொண்டனர்....
ஹர ஹர மகாதேவா என்ற கோஷத்துடன் இரவு முழுவதும் நடந்தது.
நிறைவாக மகா அன்னதானம்.
மகத்தான ஹிந்து விழிப்புணர்வு....
லிங்க மலை பக்தர்கள் குழு மற்றும் ஹிந்து முன்னணி சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.....
இந்த செய்தி எதுவும் எந்த ஒரு செய்தி சேனலிலும் வரவில்லை வராமல் பார்த்துக் கொண்டது ஆளும் ஜோசப் விஜய் அரசு
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
வீட்டு பால்கனி & ஜன்னல்களை மறைத்து இரும்பு கிரில்கள் அமைப்பு...
11
74
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
இன்னைக்கு சிக்கந்தர் மலை என்று சொல்வீங்க.. நாளைக்கு சிக்கந்தர் மலையில் ஏன் முருகன் கோவில் என்று கேட்பீங்கடா திருட்டு டாபர்களா..
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
இந்த மாதிரியான அயோக்கிய பொறம்போக்கு பொம்பள பொறுக்கி நாய்ங்களை தண்டிக்கணும்ன்னா நீதிமன்றம்தான் கடைசியில தலையிட வேண்டியிருக்கு...
117 நாட்கள் இந்த பொம்பள பொறுக்கியை காப்பாற்றிய
விஜய் இதற்காக வெட்கித் தலை குனிய வேண்டும்...
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
#ThiruparankundramDeepam
போலீஸ் அல்வா
மக்களுக்கு லட்டு 😂😂😂
நாளை தீபம் ஏற்ற மாண்புமிகு உச்ச நீதி மன்றம் உத்தரவு 🙏🏻
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது...
எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கைது!
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
வரலாற்றில் எழுதுங்கடா 🔥
இஸ்லாமியனுக்கு பயந்து ஜோஸப் அரசு 5000 போலிஸ அனுப்புச்சுன்னு 🙏
பயம் அத தந்தது ஜிஹாதிகள் 💀
வரலாற்றில் எழுதுங்கடா 🔥
விஜய்க்கு பயந்து மோடி அரசு CRPF ராணுவ வீரர்களை அனுப்புச்சுன்னு 🙏
பயம் அத தந்தது @TVKVijayHQ 💀
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
❤️Annamalai future CM(TN) & PM(Bharat) retweeted
Please watch. The video is from Face book.
@IndSupreme
































