வன்முறைக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையும் அகிம்சை தான்
வன்முறையை சகித்துக்கொள் என்கின்ற அகிம்சையும் வன்முறைதான்
தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன்
🔥🔥🐯
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
முகநூலில் பதிவு போட்டதுமே தானா நீக்கப்பட்டு I’d Report ஆகிருச்சு... யாரு ரிபோர்ட் அடுச்சது?
இப்போல்லாம் தலைவர் பற்றி பதிவு போட்டாலே அதுவா ரிப்போர்ட் ஆகி சில மணி நேரத்துல தூக்குறானுங்க...
ஒடுக்க நினைக்கிறாங்க கிழிக்க நினைக்குறாங்கன்னு வந்துட்டான் தூக்கிகிட்டு 😂
பாரியுடைய மாவீரர் நாள் உரையை @VarunSeven1 @thennagamvishnu channels ல இருந்து report அடிச்சி தூக்கிருக்கு ஒரு ஈனக் கும்பல்
இந்த எச்ச வேலைக்குதான்டா நீங்க லாயக்கு, அவருடைய இயக்கம் வளர்ந்துக்கிட்டே தான் இருக்கும். நீங்க வழக்கம் போல insecurity லயே சாவுங்க
வாழ்த்துகள் @SaalanPaari
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
கண்ணீருடன்🥺 அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள் ஈகை சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய அண்ணன் சீமான்🙏✊
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
கள்ளக்குறிச்சி MLA பற்றி ஊரே பேசுது இந்த நாய் ஒரு காணொளி போடல...
இதுல நான்தான் தூய தமிழ்தேசியவாதின்னு சொல்லுகிறது...
இன்னும் கொஞ்சம் கூட பணம் கிடைத்தால் பிராத்தல் தொழில் கூட பண்ணுவான் 🤧
கட்சியை விட்டு வெளியேறியதன் விரக்தியிலும், கட்சி தோல்வியடைந்த மன உளைச்சலிலும் தான் இவர் இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புகிறார் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இவரது பதிவுகளைப் பார்க்கும்போதுதான் புரிகிறது… இத்தனை ஆண்டுகாலப் பயணத்திற்குப் பின்னாலும் இவரது உண்மையான நோக்கம் என்னவென்று!
காசு… காசு… காசு!
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
தமிழ்நாட்டில் நடந்தேறிய உண்மையான மாவீரர் நினைவேந்தல்..
இடம் அம்பாசமுத்திரம்..
கலந்து கொண்ட தொப்புள்க்கொடி உறவுகளை நெஞ்சார வணங்கி நிற்கிறது ஈழத்தமிழினம்🙏🏾@_ITWingNTK @Seeman4TN
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
தேர்தல் முடிவுக்கு பிறகுதான் வேறு வழியில்லாமல் தவெக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி போனதுன்னு அரசியல் அறிவு இல்லாத அணிலுங்க காதுல வேணும்னா பூ சுத்துங்க... எங்ககிட்ட வேணாம்..
தேர்தலுக்கு முன்பே தவெக காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி ஆகிருச்சு
திமுக லாபி செய்து கூடுதல் சீட்டு ஒதுக்கி திமுக கூட்டணியில் வைத்துக்கொண்டது...
ஏன் சீட்டு ஒதுக்கிய பிறகும் கூட திருமாவளவன் நிற்பதாக ஒதுக்கிய தொகுதியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருக்கு கொடுத்தது திமுக...
திமுக காங்கிரஸ் கூட்டணி போக முக்கிய காரணம் அன்றைய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை... தேர்தல் முடிவு வந்ததுமே அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கிட்டாங்க...
உண்மையிலேயே இனப்படுகொலை செய்த காங்கிரஸ் மீது விஜய்க்கு வெறுப்பு இருந்திருந்தால் ஏன் உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்குறாங்கன்னு தேர்தல் பிரச்சாரத்தில் பேசணும்??
அண்ணன் சீமானிடம் பேசும்போது கூட விஜய் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி போக விரும்பியதாகவும் அதன் பிறகே அண்ணன் சீமான் விஜயை ஆதரிப்பதை நிறுத்தியதாக சொல்லியிருப்பார்...
ஆனால் அணிலுங்களை விட நீங்க அதிகமா வேலை செய்யுறீங்க... தயவு செய்து தலைவர் படத்தை மட்டும் நீக்கிருங்க...
ஏற்கனவே spa வச்சிருக்கிற ஒருத்தி தலைவர் படத்தை வச்சுக்கிட்டு எல்லா அசிங்கத்தையும் செஞ்சுகிட்டு இறுக்கு...
அந்த லிஸ்டுல நீங்களும் சேர்ந்துராதீங்க 🚶♂️➡️🚶♂️➡️
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
Annan is literally crying while trying to control his emotions 💔
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
தவெக குண்டர்கள் தாக்கியதால் மனமுடைந்து மரணமடைந்த அண்ணன் கிறிஸ்டோபர் அவர்கள் உடலில் 6 இடங்களில் காயம் !
நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் காவல்துறை !
@CMOTamilnadu
@collectorkki
@kumari_police
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
LTTE ஒரு தீவிரவாத அமைப்பு என்று பதியப்பட்டுள்ள சோனியா காந்தி அவர்கள் எழுதிய புத்தக வெளியீடு நிகழ்வில் விஜய் அவர்கள் பங்கேற்கிறார். இதனை நுட்பமாக நோக்கிக் கேட்கிறேன், விஜய் எங்கள் அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என்றுதான் நினைக்கிறாரா?
- அண்ணன் சீமான், அம்பை மாவீரர் நாள் உரை.
பதிலிருக்கா @TVKVijayHQ
தவெக யார் வேணாலும் பதிலுரைக்கலாம்.
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
மாவீரர்களுக்காக இப்படி ஒரு கூட்டத்தை அண்ணன் சீமானால் மட்டுமே கூட்டமுடியும்🔥
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
அக வணக்கத்தோடு தொடங்கிய மாவீரர் வீரவணக்க பொதுக்கூட்டம் !
#மாவீரர்_நாள்2026
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
போராட்டத்தையும் போராளிகளையும்
மறந்துவிட வேண்டும் என்று சொன்னவர்கள்
மக்கள் அளித்த இந்த பதிலை புரிந்து கொள்வார்களா?
வழி நடத்த தலைவர் இல்லை
பற்றி பிடிக்க ஒரு அமைப்பு இல்லை
ஆனாலும் மக்கள் ஒன்று திரளும் இந்த அதிசயத்தை
இனியாவது உணர்ந்து கொள்வார்களா?
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2026 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது.
youtube.com/live/gXt4bQvcpzY…
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
எம்மை உயிர்ப்பித்துக்கொள்ள எமக்காக எம் மொழியில் குரல் கொடுக்கும் தாய்த் தமிழக உறவுகள்.
தாய்த் தமிழகம் என்பது வெறும் உச்சரிப்பு அல்ல. அது ரத்தத்தில் கலந்த உணர்வு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
அண்ணன் முரளிமனோகருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி 🙏
#தேசியத்_தலைவர்72
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை !
விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweeted
Annan reminiscing about his meeting with the leader himself.
Meanwhile, I'm thinking that he has accomplished what our leader asked of him. That stage is proof of it.


































