உபி (@jeganjeeva) header
உபி (@jeganjeeva) profile picture

c'est la vie

யாதும் ஊரே
Joined July 2010
Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)Photo by உபி (@jeganjeeva)
சனாதனத்தை பரப்ப வந்தவர்களுக்கு நேரடி வெற்றி அல்ல எனத் தோன்றலாம். No#2ஐ No#3 ஆக்கியிருக்கிறார்கள். தவெக மைனாரிட்டி அரசை ஆட்டிப் படைப்பார்கள். வேண்டியதை சாதிப்பார்கள். தமிழ்நாடு கட்டமைப்பை செங்கல் செங்கலாகப் பிரித்து சேதப் படுத்துவார்கள்.
சனாதனத்தை பரப்ப வந்தவர்கள் தோற்றார்கள்.
1
1
760
உபி retweeted
திரும்பி வா... கணவன் ஒருமுறை பார்த்ததும் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடாமல் திரும்பி வந்து கட்டியணைத்த மனைவி #Divorce #HusbandWife #ViralWatch #Oneindia #OITamil #OIReels
16
173
5
1,232
67,026
புகழேந்தி ஐயா வேண்டாம்ன்னு மக்கள் ஓட்டு போட்டது அப்படியே இருக்கட்டும். இடைத்தேர்தல்ல வேற ஆளை திமுக தலைமை நிப்பாட்டலாம். #கொளத்தூர்
207
உபி retweeted
சில காவல் அதிகாரிகள் சரியான புலனாய்வு செய்யாமலும் சில பெற்றோர்கள் தேவையில்லாத புகாராலும் இதுபோல் அப்பாவிகள் பல இடங்களில் பாதிக்கிறார்கள் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11, 2026 அன்று வெளிச்சத்திற்கு வந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முக்கிய விவரங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள்: வழக்கின் பின்னணி. 2019-ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் காணாமல் போனார். வீட்டை விட்டு வெளியேறும் முன், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கூலித் தொழிலாளியான எம்.ஆர். ராஜேஷ் என்பவரிடம் செல்போன் வாங்கி தனது வீட்டிற்குப் பேசியுள்ளார். மஞ்சுவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், 2021-ஆம் ஆண்டு காவல்துறையினர் ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். மஞ்சுவின் சடலம் மீட்கப்படாத நிலையிலும், அவரைக் கொன்று காவிரி ஆற்றில் வீசியதாகக் கூறி ராஜேஷைக் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனால் ராஜேஷ் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டது. • போலீஸ் சித்ரவதை புகார். 2024-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ், அப்போதைய விசாரணை அதிகாரி பிரபாகர் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) தன்னை சட்டவிரோதமாகக் காவலில் வைத்து மின்சாரம் பாய்ச்சியும், குடும்பத்தினரைக் கைது செய்வதாக மிரட்டியும் பொய் வாக்குமூலம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உயிருடன் மீட்பு. ஜாமீனில் வந்த ராஜேஷ், தனது வழக்கறிஞர் நடேஷ் உதவியுடன் மஞ்சுவைத் தேடி வந்தார். இதன் பலனாக, கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நாகமங்கலா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் மஞ்சு தனது கணவருடன் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. • மஞ்சுவின் வாக்குமூலம். வீட்டார் விருப்பமின்றி திருமணம் செய்ய முயன்றதால் காதலருடன் வெளியேறிவிட்டதாகவும், பேருந்து நிலையத்தில் செல்போன் வாங்கிப் பேசியதைத் தவிர ராஜேஷை தனக்குத் தெரியாது என்றும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும் பெண்ணுக்காக நிரபராதி ஒருவர் இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் குறித்து, மாண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) வி.ஜே. ஷோபாராணி விரிவான துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சடலமே கிடைக்காத நிலையில் எவ்வாறு கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறித்து மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. – at Thiruvattaru, India
13
218
13
526
42,156
உபி retweeted
The TN govt should take all steps to make sure he travels @CMOTamilnadu
Archaeologist Amarnath Ramakrishna who authored report on Keeladi excavation denied approval to travel to Malaysia for Tamil historical research conference
4
9
15
630
22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு! OBC இடஒதுக்கீட்டில் ஒருவருடைய பெற்றோரின் சம்பளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைக் கிரீமிலேயர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்கக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு கட்டும் வகையில், OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பிரதமர் விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! - திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி வலியுறுத்தல்! #PWilson #DMK #Reservation #OBCReservation #SupremeCourt #India #KalaignarSeithigal
15
375
3
815
31,848
பக்கா narcissistic person ட்ட சிக்கினா சிதைச்சுடுவான்னுக
108
உபி retweeted
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
167
2,502
71
6,608
130,363
2008ல 12வது படிச்சு முடிச்சு அடுத்து என்ன படிக்கிறதுனு தேடுனப்போ வழக்கம் போல எல்லாருக்கும் தெரிஞ்ச engineer,doctor,lawyer தாண்டி எதுக்கு மூளை போகல சரி engineeringனு முடிவு பண்ண அப்பறம் அதுல என்ன இருக்குனு கூட guide பண்ண ஆள் இல்ல..சாதாரண பேரூர்.. schoolல கூட ஆள் கிடையாது.. ஆனா ஏதோ படிச்சும் முடிச்சோம் ஆனா 1954ல பொறந்த ஒரு மனுசனுக்கு cateringனு ஒரு படிப்பு இருக்குனு தெரிஞ்சு அதுலயும் ஏனோ தானோனு ஒரு டூபாக்கூர் collegeல படிக்காம cateringஓட premium institutionஆன IHM,chennaiல படிச்சி்ருக்கார்..இப்ப வரை தாமுவ யோசிக்கும் போதெல்லாம் இது தான் மண்டையில ஓடிட்டே இருக்கும்… தான் என்னவா ஆகணும்னுங்கிற தேடல் அப்பவே இருந்திருக்கு அத தாண்டி 50 வயசுல.,கிட்டதட்ட தன் careerஓட topல இருக்கும் போது கூட நிக்காம madras universityல cateringல Ph.D முடிக்கிறாரு..அதுவும் இந்தியால முதல் ஆளா முடிக்கிறாரு அதோட நிக்காம 56 வயசுல 24மணி நேரம் தொடர்ச்சியா 617 dish பண்ணி கின்னஸ் சாதனை பண்றாரு கடைசியா போன வருசம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவிக்க படுகிறார்.. தமிழ்நாட்ல வாங்குன முதல் ஆளும் அவர் தான் சாதாரண குடும்பத்தில பிறந்த ஒருத்தர் இந்த உயரத்துக்கு போயிருக்காருனா அதுக்கு படிப்பும்,உழைப்பும் தான் காரணம் படிப்பு எக்காலத்திலும் யாரையும் கைவிடாதுங்கிறதுக்கு இவர் தான் பெரிய எடுத்துக்காட்டு🖤🖤
5
80
719
32,114
உபி retweeted
The Paradox of Being Too Empathetic
5
83
4
363
14,938
உபி retweeted
Oh man @mkstalin salute beyond politics 🥵🥵🥵💥💥💥 #திராவிடம்
17
816
8
3,773
61,076
மாணிக் தாகூர் மீது வழக்கு பதிவு செல்வப் பெருந்தகை விவகாரம் rahul gandhi | manick tagore | mk stalin #tamilkural #mkstalin #rahulgandhi #selvaperunthagai #manickamtagore #congress #dmk #ndaalliance
3
78
1
239
10,737
உபி retweeted
The punch landed at high velocity taking roughly 4100ths of a second... Its called a "phantom punch". 😎
1
281
7
1,387
21,399
உபி retweeted
2
1
248
உபி retweeted
According to TVK’s official spokesperson, @Ananta_Jit_aji , buying power at ₹21 per unit was a scam. Now, the @TVKVijayHQ government is reportedly buying power at ₹35 per unit. If ₹21 was a scam, what do you call ₹35? RSS sanghi minister @CTR_Nirmalkumar will answer?
17
616
16
1,616
24,017
5 ரூபாய்க்கும் கிடைக்கும் ஒரு யூனிட் கரண்ட் 35 ரூபாய்க்கு வாங்கு போறாங்களா எவ்வளவு பெரிய ஊழல் ... சரியாக தானே பேசுறார்.
44
878
40
2,152
115,321
உபி retweeted
சிவகாசியை சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி தம்பதியரின் மகள் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் தேர்வாகி அசத்தல்... அதிநவீன துப்பாக்கி இருந்தால் போட்டிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறி முதலமைச்சருக்கு கோரிக்கை #Sivakasi | #GunShooting | #CMVijay | #PolimerNews
18
270
16
1,848
63,616
தரைல நடக்கறதெல்லாம் திரைல வருதே மொமண்ட். சின்ன மகன் ஏழாவது படிக்கும் போது (செட்டிநாடு வித்யாஸ்ரம்) கிளாஸ்ல ரொம்ப பேசறான் & மிஸ் கிட்ட வாயாடினான்னு பனிஷ்மெண்ட்டுக்கு க்ளாஸ்ல எது கேட்டாலும் வாயே திறக்காத ஒரு பொண்ணு கூட இவனை உக்கார வச்சாங்களாம். நாலு நாள்ல அந்த பொண்ணு நல்லா பேச ஆரம்பிச்சிருச்சாம். இதை PTA ல முழுக்க குற்றம் சாட்டற டோன்ல மத்த பேரன்ட்ஸ் முன்னாடி அந்த மிஸ் சொல்லும் போது...😌 PTA மீட்டிங்க்கு புடவை கட்டிட்டு வாங்க..ஸ்கூட்டில வர்றாதீங்க காரெடுத்துட்டு வாங்கன்னு காலைல நூறு கண்டிசன் போட்டுட்டு அங்கே போனா எஸ்கேப்பாயிருக்கும் பக்கி..முடிச்சிட்டு வந்தா கார் பார்க்கிங்ல நிப்பான், போற வழில ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுங்கன்னு..Those days..😍
Someone said their child talked so much at school the teacher moved her seat and sat her next to a non-verbal student and the non-verbal child started talking too😭😭
6
3
65
11,645
உபி retweeted
Replying to @iamdot_0808
3
1
1
3
413
கம்யூனிஸ்ட் வாக்குவங்கி திமுகவிற்கு தெரியாமல் இல்லை. கம்யூனிஸ்ட் தோழர்களும் சட்டமன்றத்தில் இடம் பெற வேண்டும் என்றே கூட்டணியை அரவனைத்து சென்றார்கள் கலைஞரும் ஸ்டாலினும்.
26
520
13
1,966
36,190