MaThiSUTHA retweeted
நம் எழுத்துரிமையைக்காக வாருங்கள்
Topic: பறிக்கப்படும் எழுத்துரிமை - எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பான உரையாடல்.
Time: Apr 26, 2026 08:00 PM
Join Zoom Meeting
us06web.zoom.us/j/8485000624…...
Meeting ID: 848 5000 6240
Passcode: Oorukai
MaThiSUTHA retweeted
மாமனிதர் நடராஜா ரவிராஜ் ஸ்ரீலங்கா அரசால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்தப் 19 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து தற்போது இந்நாட்டிலே தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
#எமதுநிலம்எமக்குவேண்டும்
MaThiSUTHA retweeted
தலைவர் வீட்டின் முன்பு
இறுதி பயணத்தில் #சாந்தன்
அவர்கள் உடல் 💔💔🙏🙏
MaThiSUTHA retweeted
தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது
தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது
தீயினில் எரியாத தீபங்களே
-எம்
தேசத்தில் நிலையான வேதங்களே ❤️💛
தீருவிலிலில் உள்ள லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் சதுக்கத்தில் சாந்தன் அண்ணாவின் புகழுடல் வீரவணக்கம் ❤️💛
MaThiSUTHA retweeted
"ஒருதரும் அழக்கூடாது. ஒருதரும் குழறக்கூடாது"
தாய்வீடு சென்ற சாந்தன் அண்ணன். ஆரத்தி எடுத்து வரவேற்கும் தங்கை ❤️💛
MaThiSUTHA retweeted
01.03.2024 இன்று சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் உள்ள தந்தை செல்வா வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பா.அரியநேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
MaThiSUTHA retweeted
திருச்சி,சிறப்பு முகாமிலிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று காலை இறந்துபோயிருக்கிறார்.
இருதயசிக்கலால் மாத்திரைகளை உட்கொண்டு வந்த நிலையில்,மாத்திரை தீர்ந்துபோய் அதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்கதாதன் விளைவாகவே இம்மரணம் நிகழ்ந்திருக்கிறது.
MaThiSUTHA retweeted
“What we respond to in any work of art is the artist’s struggle against his or her limitations.” - Saul Steinberg
வெந்து தணிந்தது காடு திரைப்படம் பற்றி அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சேர் அவர்கள்...
nillanthan.com/5905/
MaThiSUTHA retweeted
அண்மையில் இடம்பெற்ற நேபள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய தம்பி மதிசுதா அவர்கள் அழைத்துக் கெளவிக்கப்பட்டிருந்தார்.
2/3
MaThiSUTHA retweeted
இராஜிவ் காந்தி வழக்கில் 30 வருடத்திற்கு மேல் சிறைப்பட்டிருந்த "சின்ன சாந்தன்" அவர்கள், 2005-ம் ஆண்டு, அக்னி சுப்ரமணிக்கு சிறையிலிருந்த எழுதிய கடிதம்...
இராஜிவ் காந்தி வழக்கிலிருந்து விடுதலை பெற்ற அனைவரையும் உலகத் தமிழர் பேரவை வரவேற்கிறது - வாழ்த்துகிறது.
MaThiSUTHA retweeted
சிங்கப்பூரின் ஜனாதிபதியாக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்
சிங்கப்பூரில் ஈழத் தமிழன் ஜனாதிபதியாக வர முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் இருந்து சாந்தன் விடுதலை பெற முடியவில்லையே.
திராவிடமுதல்வர் எப்போது இரங்குவார்?
MaThiSUTHA retweeted
Making the world a better place starts with a really good story, @mathisutha has started his journey with what he has, nothing except sweat and tears, and did whatever he could and produced an amazing story based on his experience. Let's support him.
... 1/5
MaThiSUTHA retweeted
குறும்படங்கள் தயாரிப்பதற்குப் பொருட் செலவும், தயாரிப்பு நிறுவனங்கள் தரும் நெருக்கடிகளும் அதிகமிருக்கும் சூழலில்,ஒரு கைப்பேசியும், தேர்ந்த படத்தொகுப்பாளரும் இருந்தால் போதும் நாம் நினைத்ததை திரையில் கொணர முடியும்,அதை உலகம் காணவும் செய்ய முடியும்-திரு.மதிசுதா
vikatan.com/arts/literature/…
MaThiSUTHA retweeted
மணிப்பூர் பெண்கள் மீது இரக்கம் காட்டும் திராவிட முதல்வர் இந்த ஈழத் தாயின் மீது ஏன் இரக்கம் காட்ட மறுக்கிறார்?
உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தாயகம் திரும்ப விரும்பும் சாந்தனை அனுமதிக்காமல் ஏன் அடைத்து வைத்திருக்கிறார்?
MaThiSUTHA retweeted
தாயகத்தின் தனிநிகர் திரைப்படைப்பாளி அண்ணன் மதிசுதாவின் @mathisutha #வெந்து_தணிந்தது_காடு
வவுனியா மாநகரில் 19/02/2023 ஞாயிறு பிற்பகல் 3மணிக்கு திரையிடப்படுகின்றது.
முன்னரே வரவை உறுதிப்படுத்துங்கள்.
தொடர்புகளுக்கு:-+9476 520 9164
+9477 348 1379
MaThiSUTHA retweeted
என்னை ஏறத்தாழ 2000ம் ஆண்டு என்னுடைய தென்மராட்சி இடப்பெயர்வு காலம் வரை பின்னோக்கி கொண்டு சென்றது.
#வெந்து_தணிந்தது_காடு
#வலிசுமந்தநினைவுகள்
மதிசுதா என்ற ஈழத்து திரைப்பட உலகின் மகத்தான கலைஞனையும்,இந்த அற்புத படைப்பையும் எந்த இடத்திலும் நாம் விட்டுக்கொடுத்துவிட முடியாது..
MaThiSUTHA retweeted
#வெந்துதணிந்ததுகாடு
நீங்கள் யுத்த முற்றுகைக்குள் முடங்கி இருந்ததுண்டா?பதுங்குகுழிகள்(பங்கர்) வெட்டி எறிகணை வீச்சுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காய் ஓடி ஒளிந்ததுண்டா?
MaThiSUTHA retweeted
மதிசுதாவின் @mathisutha
"வெந்து தணிந்தது காடு"
ஈழத்தின் படைப்பு!
முன்னோட்டம் பார்க்க👇youtu.be/D19RNnMwByk

































