Techie retweeted
இது உண்மையென்றால் இந்த எம்.எல்.ஏ மீது நடிவடிக்கை எடுக்காத விஜய்தான் வெட்கப்கப்படனும் !
Techie retweeted
காரைக்குடியில் கஞ்சா விற்றவர்
நாம் தமிழர் கட்சி என்று சமூகவலைதளங்களில் பரவிய செய்தி உண்மை அல்ல என்று சிவகங்கை மாவட்ட காவல் துறை விளக்கம்.
Techie retweeted
Arrest the low income drivers? Yes.
Fine and Arrest the corporate that asked them to do this? No.
சங்கரன்கோவில் அருகே விவசாய நிலத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தில் 2 நாட்களில் 4 பேரை தட்டி தூக்கிய போலீசார்.!
#Tenkasi | #Kerala | #MedicalWaste | #PoliceArrest | #PolimerNews
Techie retweeted
மக்கள் கிட்ட என்ன தப்பு இப்போ.. திமுக அதிமுக கொள்ளை அடிச்சா.. அதை விசாரிச்சு.. கேசு போட்டு..வழக்கு நடத்தி.. தண்டனை வாங்கி கொடுத்து.. சிறையில் இருந்து..
ஆனா அப்படி கொள்ளை அடிச்சவங்க திரும்ப பதவிக்கு வரலையா? ஓட்டு போட்டது யாரு? அதே மக்கள் தான். அப்பவே அறிவோட செயல் பட்டு இருந்தா...
இதெல்லாம் பார்த்து இருந்தா மக்களுக்கு விவரம் தெரியும்..
கொள்ளை அடிக்கறவன் பிரபலமா இருந்தது இல்லை.. வீரப்பன்,ஆட்டோ சங்கர் தாண்டி பிரபல குற்றவாளிகள் மக்களுக்கு பரிச்சயம் இல்லை..
அதனால.. இப்போ ஒரு பிரபலம் கொள்ளை அடிச்சா.. ஆர்வம் ஜாஸ்தியா இருக்கு. அது வேற instaa பிரபலம்.. எப்படியும் டெய்லி என்ன நடக்குது என்று ரீல்ஸ் போடுவாங்க.. வழக்கு எப்படி நடக்குது என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வப்பட்டு follow செய்து இருக்கிறார்கள்..
சவுக்கு ஒரு மணிநேரத்தில் 40 பொய்யை சொல்லிட்டு 4 உண்மையை சொன்னாலும் viewership ஏற தான் செஞ்சிச்சு..
இப்போ பகுத்தறிவு முற்போக்கு பேசுவது எதற்கு? என்ன வேணா செய்யலாம் என்ற மனநிலையில் தான் பலர் இருக்கிறார்கள்...
சட்டம்..நீதி..ஒழுக்கம்..கடமை.. கண்ணியம்..கட்டுப்பாடு.. இரக்கம். மனிதாபிமானம்.. இதெல்லாம் அரிய வகை மனிதர்கள் ஆகியாச்சு..
Yesterday, an influencer with 152K followers was arrested for a jewelry robbery. Today she has 164K and is still climbing. Twelve thousand people followed her after learning she is a thief. What kind of low-IQ, fame-addicted mentality celebrates this?
To be frank, Tamil Nadu was never particularly progressive. The DMK and its supporters simply labeled it that way because it satisfied their desire to see themselves as intellectuals. In reality, it was far from it. We got excited about high GER numbers, but those only measure student enrollment in higher education, but not employment outcomes, real skill development, or even degree completion. Tamil Nadu is one of the states where the education system has been deeply corrupted. You can get a degree in almost any field without knowing basic vocabulary. You can become an engineering graduate without understanding basic engineering concepts. All you need is to memorize answers or fill up the pages of your answer sheet.
When society prefers Instagram celebrities over academicians and is willing to pay lakhs for an Insta celebrity’s dance while underpaying scientists, the whole system has failed. When college and school managements prioritize Insta celebrities, this kind of outcome is inevitable.
Both the DMK and AIADMK are the root cause of today’s situation. At least the AIADMK sometimes banned or restricted this celebrity culture. The DMK actively promoted it and benefited by monopolizing Tamil cinema distribution and theatre networks. When you promote and control something like that, these results are bound to follow.
Vijay is the result of this celebrity-culture disease, not its root cause. The root is the system created by the DMK and AIADMK. A clear example is the government featuring someone who strips on websites in an advertisement for the HPV cancer vaccine.
So Vijay or even Trump are not the disease. They are the after-effects of the disease.
Techie retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu this is not the way you treat families of custodial deaths.
From Akash Delison to Balakrishnan TVK’s authoritarianism is very much visible in custodial deaths.
@India_NHRC @Tiphagne
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை!
Checkanurani | Custodial | Madurai | Protest
#CBCID #NewsTamil24x7 #TamilNews
Techie retweeted
Replying to @TVKFactChecks
//தனியார் பேருந்து கட்டண உயர்வை அரசு பேருந்துக் கட்டண உயர்வாகச் சித்தரிக்காதீர்//
உண்மையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி 🙏
//தற்போது தமிழ்நாடு அரசு எந்த பேருந்துக் கட்டணமும் உயர்த்தவில்லை.//
நான் எங்கேயும் அவ்வாறு கூறவில்லை
Techie retweeted
அடுத்து மினி பஸ் கட்டணம் உயர்வு!
6.3km பயணம் செய்ய 10₹!
newindianexpress.com/amp/sto…
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்.
அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்?
@CMOTamilnadu @chiefse
Techie retweeted
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்.
அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்?
@CMOTamilnadu @chiefse
Techie retweeted
சரிடா என் கால்ல வந்து விழு !
This Post is from an account that no longer exists. Learn more
Techie retweeted
காமவெறி பிடித்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரை நல்லவர், அவர் பாவம், அவர் victim என்று காப்பாற்ற முயன்ற அத்தனை அயோக்கிய பயல்களும் இப்பொழுது வரிசையில் வரவும்.!
தேசிய அளவில் போயிருச்சி ப்ரோ தமிழ்நாட்டு மானம் !
@TVKVijayHQ
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
Techie retweeted
#JUSTIN | "லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்பாரா?" - சீமான்
#CMVijay | #Seeman | #Madurai | #DailyThanthi
Techie retweeted
இப்ப சொல்லுங்க ப்ரோ !
ஓம்சக்தி
பராசக்தி
தவெக ஒரு திருட்டுசக்தி்!
@TVKVijayHQ @Vijayabaskarofl
#JUSTIN சொத்துக்குவிப்பு வழக்கு - சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
#Vijayabaskar #TVK #Property #EnforcementDirectoarate #News18Tamilnadu| News18Tamil.com
Techie retweeted
ஓ !! இந்த காலத்துல திருட்டு கிரிமனல்களுக்கு பேரு “பிரபலம்” ??
முதல்ல இந்த “பிரபலம்”னு போடறதை நிறுத்துங்கடா
Techie retweeted
அரசு விழா பெயர் பலகையில கட்சிப் பொறுப்பு...அருமையான மாற்றம் டா தற்குறிஸ் @TVKVijayhq👌🏻
Techie retweeted
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா?
@CMOTamilnadu @TVKVijayHQ
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி































