நல் பாயிண்டர் (@____nullpointer) header
நல் பாயிண்டர் (@____nullpointer) profile picture

.

Joined March 2010
Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)
So far the below are clearly in Route payroll @Akshita_N @RKRadhakrishn @omjasvinMD @Vasudha156 @SanamShetty @imranhindu @Ahmedshabbir20 @sanjusadagopan Who else do u think are in the payroll? Please mention.
4
2
1
8
2,604
நல் பாயிண்டர் retweeted
ஆதவ்வின் ஆணுறையே
Why is @TRBRajaa 's lapdog so upset when I ask questions of an ET report? Therein lies the answer to all the nonsense happening right now.
7
77
5
316
4,663
நல் பாயிண்டர் retweeted
hand bag கூட தூக்கிட்டு வர்றதுக்கு ஆள் வெச்சிட்டு தான் புள்ளைய இந்தம்மாவே தூக்கிட்டு சுத்துச்சா
ரொம்ப சோகமா தான் இருக்காங்க போல ..
1
12
58
2,916
நல் பாயிண்டர் retweeted
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி. திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு. சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
246
464
39
1,329
40,804
நல் பாயிண்டர் retweeted
#BREAKING | திருப்பரங்குன்ற விவகாரம் - முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி #SunNews | #ThiruparankundramCase | #SupremeCourt | #MKStalin | #TVKVijay
12
47
1
194
13,950
நல் பாயிண்டர் retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது. இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
543
752
70
1,712
84,769
நல் பாயிண்டர் retweeted
Replying to @JD_Reloaded
Athu ok bro, when are you going to respond to memes and trolls made by @BJP4TamilNadu mocking CM Vijay🤐🤐🤐
7
32
2
202
3,521
நல் பாயிண்டர் retweeted
பெரியம்மா செத்தப்ப கூட கம்முனு போயிட்டு மாலை போட்டு வந்த மனுஷன், இடைத்தேர்தலுக்காக பாடிய தூக்கிட்டு போற நிலமைக்கு கொண்டு வந்துட்டாங்க பாவிங்க...
11
339
2
1,335
11,102
நல் பாயிண்டர் retweeted
Rahul Gandhi is not Mamdani of India but Hakeem Jeffries of India
3
10
39
652
நல் பாயிண்டர் retweeted
தவெக நிர்வாகிகள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை பெண்களிடம் அத்துமீறியவர்களைப் பற்றி வாய்திறக்காத பனையூர் மௌன மூர்த்தியின் அடிப்பொடிகளே... ஸ்டேடியத்தில் பவுடர் இழுத்த ‘தாம்பரம் விஜய்’, புகைப்பிடிக்கும் நடிகர் விஜயின் டாட்டூவைப் பச்சை குத்திக்கொண்டு பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கும் ‘ராஜபாளையம் விஜி’, கட்சிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குத் துணைபோன ‘திருவைகுண்டம் விஜய்’, கலெக்டருக்கே ஆபாசச் செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த ‘கள்ளக்குறிச்சி விஜய்’, தொகுதிப் பிரச்சினையைச் சொல்ல வந்தவரை அடித்து ஆபாசமாகப் பேசிய ‘துறையூர் விஜய்’, பெண் எஸ்.பி.யை ஃபைல் பார்க்க வேண்டும் என்று இரவு நேரத்தில் அழைத்துத் தொல்லை கொடுத்த ‘ஈரோடு கிழக்கு விஜய்’ என்று அருவருப்பும் ஆபாசமும் பெருக்கெடுத்து ஓடும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கும் ‘விஜய்-விஜிகள்’ மீது முதலில் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இப்படி எதிர்க்கருத்து வைக்கும் பெண்களின் மீது சமூக வலைதளங்களில் ஆபாசமாகக் கிறுக்க இறக்கிவிட்டிருக்கும் உங்களின் Vulgar Warriors-ஐ கட்டுப்படுத்த சொல்லுங்கள். ரசிக வெறியில் ஒரு கூட்டத்தை மனநலம் குன்றியவர்களாக மாற்றிவைத்து, அவர்களுக்கு இரைபோட ஒட்டுப் பொறுக்கித் தின்னும் ஜீவராசிகளை வைத்து @TVKHQITWingOffl என்று மொட்டைக் கடுதாசி போடுவதை முதலில் விட்டுவிடச் சொல்லுங்கள் இதைப் பனையூர் மூர்த்தியின் மூளையாக இருக்கும் 'அந்த இருவரிடமும்' சொல்லிடுங்கள்!
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
20
583
7
1,371
23,849
We are cooked.
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
61
நல் பாயிண்டர் retweeted
Disgusting politics by actor vijay.
4
269
7
549
9,536
நல் பாயிண்டர் retweeted
இன்று பிறந்தநாள் காணும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் திருமதி@PriyarajanDMK அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
42
306
10
1,894
21,306
நல் பாயிண்டர் retweeted
Happy birthday @PriyarajanDMK Avl - Hon'ble #Mayor of #Chennai corporation . Mayor Peravai - Royaluram.
2
2
95
நல் பாயிண்டர் retweeted
I don’t know if Vijay did this for Captain, the man who gave him a fantastic launch when he was a nobody. What a world we live in!
"கலங்காதீங்க நான் இருக்கேன்.."- வி.எஸ். பாபு மகனுடனேயே கடைசி வரை நடந்து செல்லும் CM விஜய் #vsbabu | #tvk | #cmvijay
150
292
23
1,954
155,983
நல் பாயிண்டர் retweeted
அப்டியாப்பட்ட தலைவன், கரூரில் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சு நொறுங்கி இறந்தபோது என்ன செய்தான் என்பது வரலாறு.
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன். இரங்கல் மட்டும் தெரிவிப்போர் மத்தியில் தன் உறவுகளுக்காக இறங்கி நடக்கும் இதயமுள்ள தலைவன்.
1
11
9
508
பாஜகவ எதிர்க்கறத விட்டுட்டு ராகுல் காந்திய சமாளிக்கறதுதான் வேலையா இருக்கும். எப்படி ராகுல் காந்தி உள்ளடி வேலை பாப்பான்.
#அரசியல்POST | தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் சமாஜ்வாதி கட்சி #SunNews | #AkhileshYadav | #RahulGandhi
78
நல் பாயிண்டர் retweeted
Replying to @ArchitectSam76
உங்களுக்கு தமிழ்நாடு அமைதியாக இருப்பது பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். மற்றபடி கடந்த ஆண்டு அமைதியாக தான் இருந்தது. கோர்ட் உத்தரவை மீறி அதிக பேருடன் மலை ஏறுவோம் என பிரச்சனை செய்ய நினைத்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அதில் தவறு எதுவும் இல்லை
1
21
73
1,951
நல் பாயிண்டர் retweeted
Replying to @ArchitectSam76
உங்களுக்கு அந்த தீப விவகாரம் தெரியல என்றால் தெரிந்து கொண்டு வந்து விவாதிக்கவும். அங்கே எல்லைக்கல்லில் தீபம் ஏற்றும் வழக்கமே இல்லை. இல்லாத ஒரு வழக்கத்துக்கு எப்படி சமரச முயற்சி செய்ய முடியும்? சுயமாக சிந்தித்து பார்க்கவும். நீதிமன்ற உத்தரவு 10 பேர் தான் போக வேண்டும் என்பது. ஆனால் அந்த உத்தரவை மீறி பெரும் கூட்டம் மலை ஏற முயற்சி செய்ததை அரசு தடுத்தது. இதில் எந்த கலவரமும் ஏற்படவில்லை. இல்லாத கதைகளை கட்டி பொது அமைதியை கெடுக்க முயற்சி செய்ய வேண்டாம். திரும்பவும் பணிவோடு சொல்லிக்கொள்கிறேன். தெரியாத விஷயங்களை விவாதிக்க நினைக்கும் முன் அது பற்றி கொஞ்சமாவது படித்து தெரிந்து புரிந்துகொண்டு வரவும் பரபரப்புக்காக கண்டதையும் பேசி பதட்டத்தை தூண்டவேண்டாம். நன்றி
8
1
29
424
நல் பாயிண்டர் retweeted
தாலிச் செயினை அடகு வைத்துக் கட்டிய குடிசைகள் ஜேசிபியால் தரைமட்டம் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரம் மூலம் 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களின் ஓலைக் கொட்டகை வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
2
75
2
107
3,821
நல் பாயிண்டர் retweeted
சிதம்பரம் தொகுதியில் இந்த 🐶 வாழ்வா சாவா போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது இரவு முழுக்க கண்விழித்து அதனுடன் நின்றதற்கு வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் 😭
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
5
92
460
8,368